பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கண்டு தி.மு.க வினரை வின விய போது குறைந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறிஞர்கள். எனவே தி.மு.க. வினர்களுக்கு இ.த.ச. பிரிவு 143 வது பிரிவின் கீழ் ஐந்து வார கடுங்காவல் தண்டனையும் இ த.ச. பிரிவு 188-வது பிரிவின் கீழ் 4 வார கடுங்காவல் தண்டனையும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே காவலில் இருந்த காலத்தைக் கழித்து விடுதலை செய்கிறேன்.'

இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட 124 தி.மு.க. வினருக்கும் மதுரை நகர் மாவட்ட தி. மு. க. சார்பில் கைத்தறி ஆடைகள் அணிவிக் கப்பட்டன.

நீதிபதியின் தீர்ப்பைக் கேட்பதற்கு தி. மு. க. தொழிற் சங்கப் பேரவைச் செயலாளர் சொ. பால்ராஜ் ஆ. சந்திரன், துரைராஜ், எம். எஸ். ராஜாமணி, வட்டச் செயலாளர்கள் அ. குருசாமி, நாராயணன், செ. போசு, மகபூப்ஜான், மற்றும் ஏராளமான தி. மு. க. வினர் வந்து இருந்தனர்.

தி. மு. க. வினர் சார்பில் வழக்கறிஞர்கள் பி.டி.ஆர். பழனி வேல்ராஜன், பொன் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பி. முரு கேசன், கண்ணன், தவ மணிவேல், கே. பி. பெரியசாமி, வி. வேலுச்சாமி, கரு தியாகராசன், எஸ். சங்கர், டேனியல் மனேகரன், குழந்தைவேலு, மோகன்குமார், ராமகிருஷ்ணன், சவுந்திரபாண்டியன், ஏ. பழனியாண்டி, முத்துப்பாண்டியன், நாகராசன், கே தங்கசாமி, குணசேகரன், எம். ஏ. முகமது இப்ராகிம், டி. மாயாராஜன், சிங்காரவேலு, எல். தம்புராசு, அ ரு ணு ச ல ம், பொன். அன்பழகன், ஆசைத்தம்பி, ஹணியோட்சா, சி. கதிரவன் ஆகியோர் ஆஜராஞர்கள்.

109