பக்கம்:பெண்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தே மங்கையர் நிலை 19

அதோ அந்தக் காட்சி மேடை மெதுவாக மறைந்து கொண்டே செல்கின்றது அஃது என்ன வெட்டவெளி ? அஃது ஒன்றும் அவ்வளவு பெரிய வெட்டவெளியாகக் காணவில்லையே! என்ருலும், அதுவும் ஓர் இடைவெளி தானே ! இதற்குள்ளாகவா காட்சிகள் மறைந்து விட்டன . அதோ! ஒரு புதுக்காட்சி புலப்படுகின்றதே! துரத்தே ஏதோ மங்கலாய்த் தெரிகின்றதே! ஆம், வரவர நன்கு புலப்படுகின்றது! சற்று அமைதியோடு காண் போம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/22&oldid=600872" இலிருந்து மீள்விக்கப்பட்டது