பக்கம்:பெண்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெண்

அருகில் வரவர அவர்கள் யர்ரோ வேற்று மக்கள் என் பது தெரிந்தது. என்ருலும், அவர்கள் எதிர்த்திசையி லிருந்து வருவதால் அவர்கள் ஒரு வேளை தன் மகளை யும் மருமகனையும் கண்டிருக்கக் கூடும் என எண்ணு கிருள். நும்போல் இளையர் இருவரைக் கண்டீர்களோ? என்று கேட்கின்ருள் செவிலி. தலைவன் பதில் சொல்லு கின்றன்; தான் ஓர் ஆடவனைக் கண்டதாகச் சொல்லு கிருன். அவனுக்கு அயலில் இருந்தவர் யார் என்பதை அவனுல் சொல்ல முடியவில்லை. அவன் பேராண்மை, எதிரில் வந்த காளையை நோக்கி நின்றதன்றி, அவன் மனைவியாகிய பெண்ணை நோக்கவில்லை. ஒரு வேளை அவன் காதலி அந்தப்பெண்ணைப் பார்த்திருக்கக் கூடும். ஆகவே, அவள் அறிவர்ள் அயலில் சென்ற பெண்ணின் தன்மையை. இக்குறிப்புத் தோன்ற அவன் அவளே நோக்கின்ை. தமிழன் மறந்தும் மற்றவன் மனைவியை நோக்காத பேராண்மை அந்தச் சங்க காலத்திலிருந்து மாறுபாடுகள் உண்டான இடைக்காலம் வரையில் எவ் வாறு பேசப்பட்டு வந்தது என்பதை நோக்கப் பெண்மை பெருமகிழ்ச்சியன்றே கொள்ள வேண்டியுள்ளது! 'மீண்டாரென உவந்தேன் கண்டுநூம்மை; இம்மேதகவே பூண்டார் இருவர்முன் போயினரோ? புலியூர்

- (எனை கின்று

ஆண்டான் அருவரை ஆளியன் ைைனக்கண் டேன்;

- அயல்ே தூண்டா விளக்கனை யாய்! என்னை யோ அன்னை

- சொல்லியதே? என்ற மணி மொழியாரின் திருக்கோவைப் பாட்டும்; 'யான் கண்ட அண்ணலும் என் அருங் காதலின் மான்கண் டனகண் மயிலனை யாளும்' (ஏகியவென் என்ற ལྟ་ ན་ལམ மொழியாரது தஞ்சைவாணன் கோவை அடிகளும் இப்பேரறத்தை எவ்வளவு சிறப்பாக வற்புறுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/73&oldid=600923" இலிருந்து மீள்விக்கப்பட்டது