பக்கம்:பெண்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாம் நூற்ருண்டில் - -

பாவையர் દીર્ટco

ஒரு தலைவன் தலைவியைக் களவு ஒழுக்கத்திற் கலந்து, பின்பு அவர்த்ம் மணத்துக்குத் தலைவியின் பெற்றேர் இசையாத காரணத்தால் அவன் அவளே உடன் கொண்டு செல்ல விரும்புகிறன். தலைவியும், கொண்டானிற்றுன்னிய கேளிர் பிறர் இல்லை, என்பதை உணர்ந்து, பிறந்த மனயையும். ஆடிடங்களையும், அருமைத் தோழியரையும் விட்டுப் பிரிய உடன்படு கின்ருள். உடன்போக்கு நிகழ்கின்றது; சுரத்திடைச் செல்கின்றர்கள். அவர்கள். தன் மகளைக் காணுது அலமந்த செவிலி, அவர்கள் சென்ற திசை நோக்கித் தானும் தேடிச், செல்கின்ருள் : நெடுநேரம் நடந்து விட்டாள். களப்பு மேலிடுகிறது. அதே வேளையில் ஒரு கன்னியும் ஒரு காளையும் தனக்கு எதிரில் வரக்கண்டாள்; ஒரு வேளை தன் மகளுடன் மருமகன்தான் திரும்பி வந்து விட்ப்ரேர் என்று எண்ணினுள். ஆல்ை,

5 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/72&oldid=600922" இலிருந்து மீள்விக்கப்பட்டது