பக்கம்:பெண்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெண்

வருகின்ற அத்தனை மேற்கோட்பாடல்களும் எங்களைப் பற்றித்தான இருக்க வேண்டும்? கண்டதும் காணுதது. மாக எங்கள் ஒவ்வோர் அங்க அமைப்பையும் எப்ப்டி எப்படிப் பேசுகிறது.நெஞ்சில் ஈரமற்ற வஞ்சஆட்வர் கூட்ட்ம்! தட்டிக் கேட்க ஆள் இல்லையானல், இப்படி விருப்பம் ப்ோல் மைேவேகத் தேர் ஏறி எங்கள் மங்கை யர்தம் மாண்பையும் பிறவற்றையும், ஏன் குறைக்க வேண்டும் அவர்கள்?!.

இதோ மற்ருெருக்ாட்சியும் கண்முன் தெரிகின்றது. சிவப்பிரகாசர் போன்ற பெருந்துறவிகளும், தாங்கள் பாடும் பாட்ல்களை ம்க்டுஉ முன்னிலையாகப் பாடியிருக் கின்றனரே பெண்களைப் பற்பல வகையாக விளித்து 'இதைக் கேள், அதைக் கேள்' என்று வற்புறுத்தும் வகையிலன்ருே அவர்தம் பாடல்கள் அமைகின்றன? ஏன் அவர்கள் பெண்களே முன்னிலைப்படுத்திப் பாட வேண்டும்? பெண் இனத்துக்கு ஏற்றம் தரவர்? அப்படி யால்ை நல்ல முறையில் அதை ஏற்க நாங்கள் முன்னிற் போம். ஆல்ை, பின்ளிைல் ஒருவர், பெண்களுக்கு இயல் பாக அறியும் அறிவு.இன்மையானும், மற்றவர் சொல்லக் கேட்டுத்தான் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலையிருப் பதனுைந்தான் சிவப்பிரகாசர் போன்ற பெருந் துறவிய ரெல்லாருங்கூடப் பெண்களே முன்னிலையாக்கி, அவர் களுக்கு விளங்குமாறு கூறுகின்றனர், என எழுதினுல் என்ன செய்வது என்பதை நினைக்கும் போதுதான் நடுங்க வேண்டியுள்ளது! துறவு மனம் படைத்த தூய உள்ளமுடைய பல அறிஞர்கள்கூடத் தாங்கள் எழுதும் தலபுராணங்களிலும், பிற இலக்கியங்களிலும் பெண் களைப் பற்றி பேசாதிருந்ததில்லையே! பெண்ணை, மாயை என்றும், பேயின் மாற்று வடிவம் என்றுங் கூடச் சில துறவிகள் .ே ப. சு கி ன் ரு ர் க ளே ! அவற்றிற் கெல்லாம் காரணம் அக்காலத்தில் அவர்களைத் தடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/83&oldid=600933" இலிருந்து மீள்விக்கப்பட்டது