கி.வீரமணி ஆய்வாளரான இங்கிலாந்து அறிஞர் ஆய்வுரை 81 Periyar E.V.R. has succeeded where more intellectuals have failed, by adding to the repid enthusiasm of rationalism, the more fiery urges of subnationalism. - Philips Spratt ·in “The DMK in Power" வ.ரா. . 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' என்று அறிஞர் அண்ணா அவர்களால் வர்ணிக்கப்பட்ட வ.ரா. அவர்கள் கூறுகிறார் "பேசுபவன், பேச்சோடு சரி; ஆனால் மவுனமாயிருப்பவன் என்ன செய்வான், எவ்வாறு செய்வான் என்று சொல்லவே முடியாது. இயற்கையும், ருசியும், யோசனையும் எங்கெல்லாம், எவ்வாறெல்லாம் தள்ளுமோ, அப்படி யெல்லாம் “ஆடிப்பாடி' ஆக வேண்டியதுதான். நாய்க்கர் இந்த சூத்திரத்துக்கு விலக்கல்ல. >> புலிக்குப் பயப்பட்டவர்கள் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் தைரியசாலிகளைப் போல, பலவேறு கூட்டத்தார்கள் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய பின்னர், தமிழ் நாட்டின் பெருமை குன்றிப்போய் எதிரிகளை எதிர்த்து மாய்த்து, வெற்றியை அடையும் வெறியும் சூழ்ச்சியும், தமிழர்களின் உள்ளத்தினின்று மாயமாய்ப் பறந்தோடி விட்டன. 37 "பயபக்தியுடனிரு, பழக்கத்தை விடாதே, பெரியோர் சொல் கேள்," இவைகள் நல்ல புத்திமதிகள்தான். ஆனால், இவைகள் தமிழர்களை எந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டன என்பதை, மனம் பதைக்காமல் எழுத்தில் எழுத முடியாது. தமிழர்கள் அனைவரும் ஒரு காலத்தில் 'இடித்தபுளிகளாக' விளங்கினார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அநீதியை எதிர்க்கத் அற்ற ‘ஏழைகள்’ கிடந்த தமிழர்களின் உள்ளத்தை துணையற்றும் தைரியமும்
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/88
Appearance