பக்கம்:பெரியார் மன்றோ.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பேரியார் மன்ருே

நாம் நம்முடைய வரிகளால் அவனை யொத்தவர்களை வருத்தாகிருந்தால், இத்தேசத்தில் கன்செய்யெல்லாம் புன் செய்யாக மாறி, வெற்றிலை, தென்னை, கரும்பு, அவுரி, இலவம் இவைகள் பயிரிடப்படும். மக்களும் நம் சாமான்களுட் பலவற்றை வாங்கிக் கொள்வார்கள். முக்கியமாக, கமது இாத்தாம்பரங்களை விருப்புடன் வாங்குவர். ஆனல், சிலாத் முன் அவற்றை வாங்க இயலும், பிராமணர்கள் பலர் அவற். றைக் குப்பாயமாக உபயோகப் படுத்துவதைப் பார்த்துள் ளேன். ஆனல், குடியானவர்களில் ஒருவரும் இதனை உபயோகித்ததை நான் இதுகாறுங் கண்டதில்லை. எனினும் இதை யணிந்து அழகுறத் தோன்றுவதால் தீமை விளையா தென்று அவர்கள் நினைக்க இடமுண்டானல், கம்பளிக்குப் பதிலாக இதையே பலர் வாங்கிவிடுவர் என்பதில் ஐயமில்லை.

நமது சாமான்களை அவர்கள் வாங்கிக்கொள்வதற் கிடை Ա567 யிருப்பது அவர்களது விருப்ப மின்மை யன்று. அவர் களுடைய வறுமையும், செல்வம் படைத்தவரெனச் சொல் லப்பட்டு வரி அதிகமாக்கப்படும் என்ற அச்சமுமே தடைக ளாயுள்ளவை. இக்குறிப்புக்களோடு தற்காலநிலைமையையும் ஒப்பிட்டுக் கொள்க.