பக்கம்:பெரியார் மன்றோ.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்றும் அத்தியாயம்

மன்ருேவின் கடிதங்கள்

மன்ருே வரலாற்றை யெழுதுவோர்க்குப் பெரிதும் உதவியா விருப்பவை. அவர்தம் கடிதங்களே யாம். அவருக் கிருந்த பல அலுவல்களுக் கிடையேயும் அவர் பலருக்கும். பற்பல கடிகங்கள் எழுதி வந்தார். அக்கடிதங்களுட் சின் பகுதிகள் முன்னரே ஈண்டுக் காப்பட்டுள்ளன. அவரு டைய சுற்றக்கார் கண்பருக்கு அவர் எழுதிய சொன்னயம் ததும்பும் கடிதங்கள் சிலவற்றை இனிக்காண்போம். கமது அருமைச் சகேர்தரி எர்சுகைன் என்பாருக்கு அவர் எழுகிய கடிதமொன்றிலிருந்து அவர் தமது தாய்கக்கையர், உற்ருர், பெற்ருர் ஆகியவரை இந்தியா வக்த்வுடன் மற்க்சி னால்லசென்பது தெரிகிறது: “கமது கங்தைக்கோ காய்க்கே: கான் எழுதுவதுபோல் உனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுச் வில்லையானல், அம்முகத்தான் கான் உன்னை மறந்துவிட்ட் காக கீ கினைக்கக் கூடாது. ஏனெனில், உங்களில் யாவர்ச்' கேனும் ஒருவர்க்குக் கடிதம் கான் வசைக்தஅப்பிகுல் அதனை நீங்கள் எல்லோருங்கண்டு கொள்ளலாம். தம் காட்டி லிருந்து வெளியேறிய பலர் சிலகாலம் வெளியில் வாழ்ந்து வருங்காாணத்தால் கமது பழைய கண்பர்கனோடு ஒட்டுப் பற்றின்மிப் போய் விடுகிமுர்களென்மம், முக்கிய காட்களைக் கழித்த இடங்களை மறந்துவிடுகிருர்களென்றும், "பன்முறை