பக்கம்:பெரியார் மன்றோ.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் கடிதங்கள் 123

களாலும் முன்னர் ஒலியான் கிறைந்துகிடக்கது, இப்பொழுது கிசப்தமாகவும் பாழாகவும் இருக்கின்றது. அவண் போகும்போதெல்லாம் என் துயருறுகின்றேன். கடைசி முறையாக உங்களைப்போல், அதனை கான் நீத்து வரும்பொழுதும் துயருறுவேன். இவ்வீடு நீயும் உன் பு:கல்வனுமில்லாததால் மிகவும் வாட்டமடைக்' துள்ளது; கதையிற் படிக்கும் பழாய்ப்போன அரண்மனை போற் முேற்றுகின்றது. காம்பெல் வெளியே உலாவச் செல்லும் ப்ொருட்டுக் கால்சட்டை கைசட்டை யெல்லாம் போட்டுக் கொண்டு, தொப்பியைப் போட்டுக்கொள்ள மாக்கிாம் ம,அக்குங் காட்சி என்முன் தோற்றுகின்றது."

இக் கடிதங்கள் வழியாகவும் மன்ருேவின் மனநிலையை காம் கன்முக அறிந்து கொள்ளக் கூடும்.