பக்கம்:பெரியார் மன்றோ.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெரியார் மன்ருே

அதுவருமாறு:- "கீழ் நாட்டுப் பெருவாழ்வைப்பற்றி மேனுட்டுக்கருத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளும் பொருட் டும், வயதான இந்திய பிரமசரிய உத்தியோகஸ்தர்களு டைய ஆகாவற்ற நிலைமையைக் கானும் பொருட்டும், ! ஒரு சில மணி கோமேனும் என்னறையில் வங்கிருக்கக் கூடாதா எனப் பன்முறை நான் எண்ணியதுண்டு. அவர்கள் நீ நாடகங்களில் வாசிக்கும் தேசாதிபதிகள்போலச் சிறக் தோங்கி யிருப்பார்களென நினைக்கக்கூடும். அடிமைக் கூட்ட மொன்கும் சூழப்பட்டு, பட்டாடை யுடுக்கிக்கொண்டு, மலை மிசைத்தோன்றும் மதியம்போல் யானைத்தலைமிசையே நான் வெளியே போவேன் என்றும், பலர் சாமா மிரட்ட கான் பஞ்சனேயிற் சாய்ந்துகொண்டு பல்லிய சாலத்தால் மகிழ் வகிலேயே என் காலத்தைப் பெரும்பாலுங் கழிப்பேன் என்றும் நீ நினைக்கக் கூடும்.

ஆனல், நீ என்னைப்பற்றி நினைத்து அகமகிழுங்கால், கான் இங்கே பஞ்சனே யொன்அமின்றிப் பாயல் மீது

படுத்துக்கிடப்ப்ேன் ட்ட்ட்ைடுத்தியாக திேருந்து கீழ் நோக்காது, கிழிந்த பழைய சட்டைகளைப் போட்டுக் கொண்டு கடும் விெலில் நடந்துகொண்டு இருப்பேன். 51ಣ இந்தியா வந்து சேரும் வரையில், பசி, காகம், களைப்பு, வதுமை ஆகிய இவற்றுள் ஒன்றினுலும் வருக்கினே னல்லேன். ஆனல், இவ்விடம் வந்து சேர்ந்த பின்னரோ, முன்னவை மூன்றில்ை அடிக்கடியும், பின்ன தொன்ருல் எப்பொழுதும் வருந்துகின்றேன் என்ருல் நீ கம்ப மாட்டாய். உண்மையே நான் கூறுவது. புத்தகமாதல் தோட்டாவின்பை ஆகல் கலையணையாகக் கொண்டு கான் இங்கு முதல் மூன்று ஆண்டுகள் கழித்தேன். நான் அவ்விடமிருந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/16&oldid=609836" இலிருந்து மீள்விக்கப்பட்டது