பக்கம்:பெரியார் மன்றோ.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரியார் மன்ருே

எழுந்ததும் படக்குடில் வந்து சேர்ந்துவிட்ட தென்னும் அதனேடு வழக்கம்போத் பலர் மக்கள் வங்கிருக்கார்க ளென்றுக் கண்டேன். அவர்கள் கள்ளிரவு வரை யென்னை விட்டகன்ருர்களில்லை. பொழுது விடிக்கதும், என் பி: யாணக்கை மறுபடியுக் தொடங்கி, பயிர்செய்யப் استانه நிலங்கள் வழிய்ே ஒஞ்மைல் துனாமும், ண்ேடடர்க்க மரங்கள் நிறைந்த கடுவழியே பத்து மைல் தாமும் கடந்து சென் தேன். மூங்கில்கிழல் கிறைக்க, ஒரு மலையருவியின் பக்கம் இருந்து எனது காலையுண்டி தொடங்கினேன். சகாத்லாக் கில் வருத்தமில்லாமல் எடோஅம் உனக்குக் கிடைப்பது போற் கன்னடத்தில் ஒருஎளும் காலை யுண்டி கிடைக்காது. என் எதிர்பார்க்கபடி பம்பாயிலிருந்து கேயிலை வாசககால்; கான் அன்றருக்கிய தேநீர் மிக்க இழிவுடைத்து. சுதேசக் கிறிஸ்துவன் ஒருவல்ை ஒரு வாக்கிற்கு முன்னல் தட்டப் பட்டதும் கல்போன்று கடினமாக இருந்தது மாகிய ஒரு. ரொட்டி எனக்கு அங்குக் கிடைத்த அரிசியிலும் மேலான தாகப் பட்டது. கான் ரொட்டிகின்று மூன்றுமாத காலம் ஆனபின்னர் இப்பொழுதுதான் முதன் முறை எனக்கு சொட்டி கிடைத்தது. இக்க ரொட்டியும் கவவர்ணம் வாய்ந்த வெண்ணெயும் எனக்கு அச்சமயம் இன்பத்தை யளித்தன. ஆகூழுடைய நீ இக்கன்னடக்கில் ஒரு காள்கூட இருக் அறியாயாதலால், வெண்ணெய் பல வர்ணங்களுடன் இருக்த கென் என்றுகருகி வியப்படையக் கூடும். இங்கு, பசுக்கள் சிறுத்தும் வற்றிப்போயுமிருத்தலால், ஐம்பது பசுக்களின் பால்தாலும் ஒருவனுக்கு வேண்டிய வெண்ணெயளிப்ப கில்லை. அப்பசுக்களெல்லாம் கறுத்தும் ஆடுகளைவிட அதிக பருமனில்லாமலும் இருக்கின்றன. அவை மிகச்சிறியவளவே பால் கொடுப்பதால், விற்கும்பொருட்டு வெண்ணெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/38&oldid=609905" இலிருந்து மீள்விக்கப்பட்டது