பக்கம்:பெரியார் மன்றோ.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரும் அத்தியாயம்

ஐரோப்பாவில் மன்ருே

ஊருக்குத் திரும்ப வேண்டுமென்ற எண்ணம் மன்ருேவுக்கு நெடுநாளாகவுண்டு. அதைக்குறித்து அவர் தமது சகோதரிக்கு 1805 ஜூலை 22ல் எழுதியுள்ள கடிதத் தைக் கருதும்:- "முப்பது ஆண்டிற்கு மேலாக ஒருவரை யொருவர் காணுமலும், இனிக்கானுவது அரிதாகவும் உள்ள இருவரிடையே நிகழ்ந்துவரும் இக்கடிகப் போக்குவாத்து. இறந்தவர்களிடமிருந்து இருப்பவர்களுக்கு வருவகைப் போன்றுள்ளது. நான் நமது வீட்டைப்பற்றி கினைத்து எப்பொழுதாவது உன் கடிகங்களுளொன்றை யெடுத்துப் பார்ப்பேனேயானுல், வேருேருலகத்துப் பொருளுடன் பேசு வதுபோல் நான் நினைத்துக்கொள்ளும்படி காமிருவரும் காலத்தான் மாறுபட்டிருப்போம். என் நண்பர்களைப்பம் தியும் அவர்களைக்காணுது கழிந்த கணக்கிலா நாட்களைப் பற்றியும் நினைக்கும் பொழுது, யாக்கை கிலேயாமை என் மனத்தே நன்கு பதிந்திடும். எந்தச்சமயநூலும் சத்திர அாலும் விவிலியமும் என்மனத்தில் இவ்வளவு நன்ருக யாக்கை நிலையாமையை அறிவுறுத்தி யிருக்கமாட்டா. இக் தேசத்தில் நான் கழிக்கவேண்டிய நாட்கள் மிகமிக, இல் வெண்ணங்களும் அடிக்கடி என் மனத்திற்முேன்றுகின்றன. கான் இக்கேசத்தை விட்டுப் பிரிபுகள் அனுகிவிட்டதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/60&oldid=609957" இலிருந்து மீள்விக்கப்பட்டது