பக்கம்:பெரியார் மன்றோ.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII

மாண்பு” என்ற அத்தியாயத்தில் வைத்துக் கூறியுள்ளேன்; ஆண்டுக் கண்டுகொள்க அஞ்சாமை அறிவு, ஊக்கம் இம் மூன்றையும் அவர் எஞ்சது பெற்றிருந்தார் என்றும், துங் காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் அவரை நீங்கா திருந்தன என்றும், காட்சிக் கெளியாகவும் கடுஞ்சொல்ல ால்லாகவும் அவர் கிகழ்ந்தவர் என்றும் அறியப்படுவதால், அவர் மன்னனது மாட்சிமைபெற்றிருக்கவர் என்பது பெறப் படும். கருவி, காலம், செய்யும் அருவின இவற்றை அறிய லகுக் கிததகையும், குடிகாக்கல் கற்றறிகல் ஆள்வினே யுடைமை என்றிவற்தையும் அவர் பெற்றிருக்சார் ஆதலான் அவர் ஒரு சிறக்க அமைச்சனின் அருங்குணங்களும் பெற்றிருந்தவர் என்பது புலனும். அவர் வாழ்க்கையிற் புகுங் கால், எவ்வளவு எளியாக இருந்து, எத்துணை யிடுக்கண்கள் வாய்ப்பட்டு, கமது உழைப்பொன்ருல் எவ்வளவுமேன்மை யான பதவிகளை இறுதியிற் பெற்ருர் என்பதும், தளகர்த்தர் என்ற முறையில் அவர் எங்கனம் கடந்துகொண்டார் என் பதும், அதிகாரி என்றமுறையிற் குடிகளுக்கு எங்கனம் கன்மை புரிந்தார் என்பதும், பு:கல்வன் என்ற முறையில் தாய் தந்தையரை எங்கனம் பேணிஞர் என்பதும், கணவன் என்ற முறையில் மனைவியொடு எங்கனம் பழகினர் என் பதும், தக்கை என்ற மு ைற யி ல் கமது குழந்தைபால் எங்கனம் அன்பு காட்டினுள் என்பதும் இப்புக்ககத்தின் கண்ணே காட்டப்பட்டுள்ளன.

மன்ருேவது வாழ்க்கை வரலாற்றை எழுதப்புகும் எவ ரும் அவருடைய அருமையான கடிதங்களைப் புறக்கணிக் கல் என்பது இயலாது ஆதலால், யானும் வேண்டிய இடங் களிற் சிற்சில கடிதங்களை மொழிபெயர்த்துத் தக்துள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/7&oldid=609809" இலிருந்து மீள்விக்கப்பட்டது