பக்கம்:பெரியார் மன்றோ.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியாய இலாகா விசாரணைசபைத் தலைவர் 65

எண்ணப்படும் மச.அதல்களுக்குப் பகைவர் பலருண்டு. கிராமத் தலைவர்களும் பஞ்சயத்துகளும் இதற்குமுன் வேலைபார்த்தக்கால் கண்டிாாக கலெக்டர்கள் சிலர், இம்மாறு தல்களின் தன்மையை யுணாசர் ஆதலின், பகைவாாய் உளர். இப்பொழுதுள்ள கியாயமுறை எத்தகையதாயிருந்தாலும் அதுவே மிகச்சிறந்தது எனக்கருதும் கியாயாதிபதிகளும் கிரோதிகள். சுதேசவாசிகளைக் கொண்டு காரியங்களை கடத்துவது ஆபத்து என்று சிலர் கருதுவதால் விசோதி களாயுளர். இன்னுஞ் சிலர், தாங்கள் இம்மாறுதல்களை முதற் கண் சுட்டிக்காட்டிப் பெருமையடையவில்லையே யென்ற எண்ணத்தால், விசோதிகளாயுனர். ஆனல் வினோதத்தி தற்கு முக்கிய காரணம் இப்பொழுதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.அஃதென்னெனின், ஜில்லா கியாயசபைகளுக்கு வேலை குறைவுற்றுப் போகும்படி கிராமத் தலைவர்களிடமும் பஞ் சாயத்தர்களிடமும் சுதேசிகள் சென்றுசேர்வரே யெனவும் தாங்கள் வேலையை யதளுல் இழக்களிேடுமே யெனவுஞ்

.சிலர் கருதுவதேயாம்.”

இல்விரோகங்களினிடையேயும் மன்ருே வேலைபார்த்து ஆராய்ச்சி செய்து, தமது கருத்துக்களை வெளியிட்டார். அதன்பின், ஜட்சியினிடமிருக்க நியாய விசாரணைத்துாை (மாஜிஸ்டிரேட்) யின் அதிகாரமும் ஊர்த்தாவல் மேற்பார் வையும் கலெக்டருக்கு மாற்றப்பட்ட்ன. ப்ரம்பரைக் இாா மாதிகாரிகள் ஊர்க்காவல் வேலைபார்க்க நியமிக்கப்பட்டனர். சி. வழக்குண் விசாரிக்கக் கிராமத் தலைவர்களுக்கு ஆகி காங் கொடுக்கப்பட்டது. சுதேச ஜட்சுகளதிகார்ம் அதிகப் படுத்தப் பட்டதோடு, கிராமப் பஞ்சாயத்துகளும் ஜில்லாப் அஞ்சாயத்துகளும் சட்டமூலம் ஒப்புக்கொள்ளப் பட்ட்ன.

- 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/73&oldid=609984" இலிருந்து மீள்விக்கப்பட்டது