பக்கம்:பெரியார் மன்றோ.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாம் அத்தியாயம்

சேன்னைக் கவர்னர்

பின்ருே அதுமுதல் 1827 ஜூலை மாதம் 6-ټي! கேகி வரையில், அதாவது 7 வருஷத்துக்குச் சற்று அகித் மாக, சென்னைக்கவர்னர் பதவியைத் கிறமையாக வகித்து வந்தார். 1824-ல் கடக்க முதல் பர்மிய புத்தத்தில் எவ்வாக கடந்து கொள்வதென்பதைப் பற்றி, இராஜப் பிரகிகி; லார்டு ஆம்ஹர்ஸ்ட், மன்முேவிடம், ஆலோசனை கேட்டர் மன்ருேவும் தமது அபிப்பிாாயத்தைத் தெரிவித்தார். இல் புத்தத்தில் பிரிட்டிஷாருக்குக் கிடைத்த வெற்றிக்கு; பெரும்பாலும் உதவியாயிருந்தவர் மன்ருே வசதவின் அ ருக்குப் போனட் பட்டம் வழங்கவேண்டுமென மக்தி சிபார்சு செய்தார். அவருக்கு அப்பட்டம் 1825 ஜூன் மாகத்திலளிக்கப்பட்டது. கும்பெனியின் கிர்வாக சண் யாரும் கீழ்க்கானுக் தீர்மானத்தை ஒரு மனதாக தினத் வேற்றிஞர்கள்:-"பர்மாவோடு கடக்க யுத்தத்தில் வெங் கிடைக்கும்பொருட்டு, சென்னையின் வகைவழிகள் எல்ல. வற்றையும் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும், விடாமுயற்: யோடும், முன்யோசனையோடும் பயன்படுத்திய லச் தாயர் மன்ருேவுக்கு இச் சபையின் வந்தனம் அளிக்கப்படுகிறது. பிரபுக்கள் சபையில்'லர் தாமஸ் மன்ருே சென்னமாகாணத் தலைவராயிருந்து செய்த முயற்சிகளை கன்ருக அளவிட்டறிக் ஒருவராலுமாகாது” என்று லார்டு கொடிரிச் பேசினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/82&oldid=609997" இலிருந்து மீள்விக்கப்பட்டது