பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டு ரூபாயில் படித்தவர் స్త్రి இதைக் கேட்டதும், அடடா இந்தப் பையன் எவ்வளவு தூரம் உண்மையைக் கடைப்பிடிக் கிருன்!” என்று எண்ணி எண்ணி வியந்தார் ஆசிரியர். அவர் மட்டுக்தானு வியந்தார்? மற்ற மாணவர்களும் வியந்தார்கள்: .2 גס 登む တိံ ፴፰ பூணுவில் புதிய ஆங்கிலப் பள்ளிக்கூடம் என்ற ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அது ஒரு தருமப் பள்ளிக்கூடம். அதற்கு அாசாங்கத்தின் ஆதரிர்ெ இல்லை; பெரிய மூலதனமும் இல்லை. அப்படி யிருந்தும் கோகலே தம்முடைய படிப்பு முடிந்த வுடன் அந்தப் பள்ளியில் ஒர் ஆசிரியராகப் போய்ச் சேர்ந்தார். அவர் கினைத்திருந்தால், ஏதேனும் ஒரு பெரிய அரசியலார் பள்ளியில் நல்ல சம்பளத்தில் சேர்ந் திருக்கலாம். ஆணுல், அவர் அப்படிச் செய்ய வில்லை. பரோபகார எண்ணத்துடன் பாடுபட வேண்டும் என்று நினைத்தார். o

  • புதிய ஆங்கிலப் பள்ளியில் மாதம் முப்பத் தைந்து ரூபாய்தான் அவருக்குக் கிடைத்து வந்தது. மகிழ்ச்சியுடன் அதைப் பெற்று, மாண வர்களுக்கு ஆர்வமுடன் கல்வி கற்பித்து வந்தார்.

அன்றியும், அந்தப் பள்ளிக்கூடத்தை உயர்தரக் கலாசாலையாக்க வேண்டுமென்று கிர்வாகிகள் கினைத்தார்கள். அதற்கு உதவியாக தட்சின கல்விச் சங்கம் என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தி ஞர்கள். -