பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் தெரியாத கவிஞர் : 等囊 மாணவர்கள் யாவரும் அந்தப் பாடலின் பெரு மையை உணர்ந்தனர். இதை இயற்றிய கவிஞர் யாராயிருக்கும்?” என்று அவர்களும் சிந்தித்தனர். ஆல்ை, அதை இயற்றிய கவிஞர் அதே வகுப் பில் அவர்களுக்கு மத்தியிலேயே உட்கார்ந்திருக் கிருர் என்பதை அவர்கள் அப்போது அறிய வில்லை! இப்படி ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞளு யிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞ ராக விளங்குகின்ருன்! கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை என்ருல் இப்போது யாருக்குத்தான் தெரியாது! ઈ. డి ်ဒီး * கவிமணி சிறு பிள்ளையா யிருக்கும்போது, ஒரு மடத்திலுள்ள தம்பிரானிடம் தமிழ் கற்று வந்தார். அவருடன், அவர் வயதுச் சிறுவர்கள் சிலரும் படித்து வந்தார்கள். அன்று வழக்கம்போல் கவிமணியும், அவர் கண் பர்களும் மடத்துக்கு வந்தனர். அப்போது, அங்கே அப்பமும், வடையும் ஏராளமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. முதல் காள் சிவராத்திரி யாதலால் கோவிலிலிருந்து மடத்திற்கு அவை வந்திருந்தன. கவிமணியையும், மற்றவர்களையும் தம்பிரான் அருகிலே அழைத்தார். இப்போது கான் இந்த அப்பம், வடை முதலியவற்றை உங்களுக்குத் தரப் போகிறேன். ஆல்ை, ஒரு நிபந்தனை. இதோ என் கையில் தேவாரத் திரட்டு இருக்கிறது. இதி.