உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் காலத்துச் சைவ சமய நிலைமை 121 99. 1 O0. 101. 102. 103. | visited this temple on 25-4-1943 “The south and east walls continue to be as sealed book, A fur ther exploration of those walls will certainly bring many more paintings to fight." - S. K. G. Pillai's article. The Journal of the Annamalai University, Vol.II, No.l. | have se en those fre soes on 24-9- 1939 with Mr J.M. Somasundaram Pillai. the executive Officer of the Temple. Those frescoes were first brought to the notice of the public by my friend the late lamented scholar Mr. S.K.G. Pillai of the Annamalai University. சுந்தரர் கயிலாயத்தருல்கிற் பாடிய திருநொடித்தான் மலைப் பதிகத்தை, "ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதேணி” என்று சொல்லிக் கடல் அரசனிடம் அனுப்பியதாக அவர் வாக்காலே தெரிகிறோம். எனவே, சுந்தரரும் சேரரும் கடல் வழியாகச் சென்றனர் என்பது தெரிகிறது. மசேரமான் இஸ்லாத்தைத் தழுவிக் கடல் வழியே மெக்காவுக்குச் சென்றார் என்ற கூற்று மல்ையாள நாட்டில் வழங்கி வருவது. அக்கூற்றும் கடல் வழிச் செலவையே குறித்தல் இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. -vide C. M. R. Chettiar's article. Sen Tamil Selvi, Vol, 9 pp. 202 Veljanaicharukkam, S. 35