உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் வரலாறுகட்குரிய மூலங்கள் f3i குறிப்புகள்

10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22, 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. சண்டீசர் பற்றிய குறிப்புத் திருமந்திரத்திற் காண்க Nambi Kada Nambi - Tiruvisaippa Tillai, S.2-5; Sundarar Tiruppallandu, S. 10 Tirumuiar Puranam. S.25-27 Sambandar Puranam, S. 216 Tirumurai 11, Navalar edition, p.44 Koyil Nanmani Malai, S. 40; Tiruvidaimurudur Mummanikkovai, S. 25 & 28 Tirukkałumala Mummanikkovai, S.I. Aludaiya Pillaiyar Tiruttokai,II.35-38 Vide Chapter 10 of this Thesis S. 20, 40, 68; 31; 32; 68; 40; 54 120 of 1931 ; A. R. E. 1931, P.44 S.I.I. 2, 67; K. A. N. Sastry’s “Cholas’, Vol.2, part I p.512 s.I.I. 7.752 of 753; 128 & 129 of 1902 சிதம்பரம் தில்லைவனம் என்றாற் போலப் பூம்புலியூர், 'கன்னிவனம்’ எனப்பட்டது போலும் இந்த இடம் திருப்பாதிரிப் புலியூர்க்கும் திருவந்திபுரத்திற்கும் இடையில் சாலை ஓரத்தில் இருந்ததாகலாம். அங்கு இன்றும் சமணச் சிலை ஒன்றும் கட்டடச் சிதைவுகளும் காண்கின்றன. Vide C.K.S. Mudaliar*s P.P. Vol. 3. p. 30 for a view of the ruins இந்த இடம் கரை ஏறவிட்ட குப்பம்’ என இன்றும் வழங்கப்படுகிறது 535 of 1921 - Yapparungala Virutti, Sutras 86, 87 (commentary) vols.12 and 13 இந்நூல் முழுதும் வெளிவராமையால் இதன் காலம் உறுதியாகக் கூறக்கூடவில்லை - kk; 6-8 kk; 21-23 k. 42 k. 66 kk. 90-96 k. 130 kk.109-110 kk. 157-158 kk. 197-202 kk.167, 216-217 கல்லாடம், நம்பி திருவிளையாடல் முதலியவற்றின் காலம் திட்டமாகக் கூறக்கூடவில்லை ஆதலின் அவை சேக்கிழார்க்கு முற்பட்டவை எனக் கோடற்கில்லை.