உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூலங்கட்கும் பெரிய புராணத்திற்கும் உள்ள வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களும் மூலங்கட்கும் பெரிய புராணத்திற்கும் உள்ள மூவகை வேறுபாடுகள் - சென்ற பகுதியில் சேக்கிழார்க்குக் கிடைத்தனவாகக் கூறிய நாயன்மார் பற்றிய செய்திகளையும் பெரிய புராணச் செய்திகளையும் நன்கு ஆராயின், தெளிவாக மூவகை வேறுபாடுகள் காண்கின்றன. அவையாவன : 1. 2. 3. சேக்கிழார் முன்னோர் குறியாத பல புதிய செய்திகள் கூறியுள்ளார் முன்னோர் குறிப்பாகக் கூறியவற்றைத் தெளிவாக ನೀಹäurani అఉGGIf குறித்த తీఐajap மாற்றிக் கூறியுள்ளார் இனி இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்: 1. சேக்கிழார் குறித்த புதிய செய்திகளுள் குறிக்கத் தக்கவை 1. 2. நரசிங்க முனையரையர் சுந்தரரை மைந்தராக ஏற்று வளர்த்தமை மூர்த்தியார் காலத்துப் பாண்டி நாட்டுக் குழப்பம் அவர் அரசராகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற முறை . - அப்பர் வ்ரலாற்றில், குணபரன் ச்ைவனானமை அவன் சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்தமை குணபர ஈசுவரம் கட்டினமை. பழையாறையில் அப்பரது உண்ணாவிரதம் - சோழ அரசன் இடையீடு அப்பூதியர் மகன் இறந்தமை - அவனை அப்பர் எழுப்பினமை சமணர்க்கும் தண்டியடிகட்கும் நடந்த விவாதத்தில் சோழ அரசன் இருந்து கடனாற்றினமை சிறுத்தொண்டர் பல்லவன் படைத்தலைவராக இருந்து வாதாபி அழித்தமை. - சேரமான் முதன்முதல் சுந்தரரைச் சந்தித்த வரலாறு