உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பெரியபுராண ஆராய்ச்சி பற்றியவாள் அரவுவிடம் திரு மாறு பனைமருகற் பெருமானைப் பாடலுற்றார். 4 . சம்பந்தர் புராணம் 480.4.81 3. பல பாக்கள் சொற்சிதைவு நேராது சீர்கள் அமைந்திருத்தலைக் காணலாம். அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வனங்கி அருள்முன் பெற்றுப் பொய்ப்பிறவிப் பிணியோட்டும் திருவீதி புரண்டுவலம் கொண்டு போந்தே எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் செப்பரிய பெருமையினார் திருநாரை யூர்பணிந்து பாடிச் செல்வார். ... ... 1 (அப்பர் புராணம் 179) காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் மாயமும் இந்த நோயை - வளர்ப்பதே வளர்வெண் திங்கள் மேயவே ணியர்பால் ஞானம் - பெற்றவா விரும்பி நோக்கில் தியஇப் பணியே அன்றிப் . பிறவியும் திரும் என்றார். 2. ' . சம்பந்தர் புராணம் 120 காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் கொண்டருளித் தீதகற்ற வந்தருளுந் திருஞான சம்பந்தர் - நாதனெழில் வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார். 8 - . . . சம்பந்தர் புராணம் 1253 செந்நெல்லும் பொன்னன்ன் செழும்பருப்பும் திங்கரும்பின் இந்நல்ல அமுதுமுதல் எண்ணில்பெரும் பலவளங்கள் மன்னியசின் வன்தொண்டர்க் கமுத்ாக வழுவாமல் பன்னெடுநாள் பரவையார் மாளிகைக்குப் படிசமைத்தார்.4 (ஏயர்கோன் 11)