உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 2星? குறிப்புகள் சான்றாக இரண்டு சருக்கங்களின் ஈற்றுப் பாக்களைக் காண்க : 1. நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம்படையின் பூட்டார் மார்பிற் சிறியமறைப் புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த் தாட்டா மரையின் மடுவின்கண் தனிமா முதலை வாய்நின்று மீட்டர் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே திருநின்ற சருக்கத்தின் ஈற்றுச் செய்யுள் 2, உளத்திலொரு துளக்கமிலோம் - உலகுய்ய இருண்டதிருக் களத்துமுது குன்றர்தரு கனகமாற்றினிலிட்டு வளத்தின்மலிந் தேழுலகும் வணங்குபெருந் திருவாரூர்க் குளத்திலெடுத் தார்வினையின் குழிவாய்நின் றெனையெடுத்தார். பொய்யடிமை. சருக்கத்தின் ஈற்றுச் செய்யுள் 1. Vide C.K.S. Mudaliar*s *Sekkilar! pp. 151-172 2. Tamil Polis, Vol.8, pp. 387–398, 401-413 3. தடுத்தாட்கொண்ட புராணம், செ. 74. திருநாவுக்கரசர் புராணம். செ. 384 சம்பந்தர் புராணம், செ. 485 . அப்பர் புராணம், செ. 134, 169; சம்பந்தர் புராணம், செ. 76 5. 1bid. செ. 224 சம்பந்தர் புராணம், செ. 482; ஏயர்கோன் புராணம், செ. 209 . சம்பந்தர் புராணம், செ. 75.79 Ibid. Gap. 705 அப்பர் புராணம், செ. 390

சம்பந்தர் புராணம், செ. 276-77 10, தடுத்தாட்கொண்ட புராணம், செ. 74-75 11. அப்பர் புராணம், கெ 384-335 12. நான்காந் திருமுறை, 102-திருவாரூர்ப் பதிகம் 2 13. நமிநந்தியடிகள் புராணம், செ. 31 14. வெள்ளானைச் சருக்கம், செ. 29-30 15. சம்பந்தர் புராணம், செ. 77-79 16. Ibid Qg. 821-843 17. மெய்கண்டான் சித்தாந்த மகாநாடு- திருமுறைத் திருநாள் வெளியீடு தருமபுர ஆதீனம், ம. 229-230 . .