உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் ஊர் - மரபு - தொண்டு - காலம் 225 53. 54. 55. 56. 57. 58. 59. 60. 61. 62. 63. பூசலார் நாயனார் - பிராமணர் - திருநின்றவூர் (தொ - மனத்தால் கோவில் கட்டினவர் கயிலாசநாதர் கோவில் கட்டிய இராஜசிம்மன் காலத்தவர் - கி.பி. 685-720. பெருமிழலைக் குறும்பர் - சிற்றரசர்-குறும்பர்பெருமிழலை (சோ - பஞ்சாட்சரத்தை ஜபித்தவர். சுந்தரர் காலத்தவர். சுந்தரர்க்கு முன் யோக முயற்சியால் உடலை விட்டுக் கயிலை சென்றவர் - கி.பி. 840-865. மங்கையர்க்கரசியார்-இராணியார்-மதுரை (பா - சோழன் மகளார். கணவனைச் சைவன் ஆக்கினவர் சம்பந்தர் காலத்தவர்-கி.பி. 600-660. மானக்கஞ்சாறர் - வேளாளர் சேனாதிபதி - கஞ்சாறு சோ-பரம்பரைச் சேனாதிபதி ஏயர்கோன் மாமனார் - தம் ஒரே மகளான மணப்பெண் கூந்தலைச் சிவனடியார் கேட்க அரிந்தீந்தவர்-கி.பி. 840-865. முருக நாயனார்-பிராமணர்-திருப்புகலூர் (சோ-பூ மாலைகள் தொடுத்தவர்;சம்பந்தர் திருமணத்தில் சோதியிற் கலந்தவர்-கி.பி. 600-660. முனையடுவார் - வேளாளர் - திருநீடூர் (சோ - தோற்றவர்க்காகப் போரிட்டுப் பணம் பெற்றுச் சிவன் அடியார்க்கு உதவி வந்தவர் - கி.பி. 660-840. - மூர்க்க நாயனார் - வேளாளர் - திருவேற்காடு (தொ - மகேசுவரபூசை செய்தவர் சூதாடி அடியார் சேவை செய்தார்; சூதிலே மறுத்தவரைக் கத்தியால் குத்தினார் - கி.பி. 660-840. மூர்த்தி நாயனார் - வணிகர் - மதுரை டா - சந்தனக் காப்புச் செய்தவர். பாண்டியனைக் கருநாடக களப்பிர அரசன் வென்று மதுரையை ஆண்டான் சமண மன்னன் மூர்த்தியார்க்குச் சந்தனம் கிடைக்காதபடி செய்தான் மூர்த்தியார் கையையே சந்தனக்கல்மீது தேய்த்தார். கை தேய்ந்தது மூளை வந்தது.அரசன் இறக்க, வணிகர் சிவ வேடத்துடன் அரசர் ஆனார்-களப்பிரர் காலம் - கிபி 400-600 மெய்ப்பொருள் நாயனார் - சிற்றரசர் - திருக்கோவலூர் ந - முத்திநாதன் அடியார் வேடத்தில் வந்து இவரைக் கொன்றான் - கி.பி. 660 – 840, ambari நாயனார் - வேளாளர்- மயிலாப்பூர் தொ - உள்ளத்தைக் கோயிலாக்கி மாணத பூசை செய்தவர் - கி.பி. 660-840 விறல்மிண்ட நாயனார் - வேளாளர் - செங்குன்றுர் (சே அடியார்களை வணங்குபவர். அவர்களோடு இருந்தவர். பல தலங்களைத் தரிசித்தவர். சுந்தரரைத் தொகைபாடச் செய்தவர்