உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பெரியபுராண ஆராய்ச்சி 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. திருநீலகண்டர் - குயவர் - சிதம்பரம் (சோ - சிவன் திருவோட்டுச் சண்டை தொண்டர் பரத்தையிடம் போனதால் உண்டான ஊடல் சிவனால் தீர்க்கப் பெற்றவர் - கி.பி. 660-840. திருநீலகண்ட யாழ்ப்பாணர் - பாணர் - எருக்கத்தம் புலியூர் (தொ) - பல தலங்களைத் தரிசித்தவர் பஞ்சாட்சரத்தை யாழிலே வாசித்தவர் மதுரையில் சிவ கட்டளையால் திருமுன் சென்றவர் பொற் பலகையில் இருந்து யாழ் வாசித்தவர் சம்பந்தர் காலத்தவர் - கி.பி. 600-660. திருநீலநக்க நாயனார்-பிராமணர் சாத்தமங்கை (சோ - லிங்கத்தின்மீது விழுந்த சிலந்தியை ஊதிய மனைவியைத் துறந்தவர் மறுநாள் கடவுள் கட்டளைப்படி மனைவியைச் சேர்த்துக் கொண்டவர் சம்பந்தர் காலத்தவர் சம்பந்தர் மணத்தில் சோதியிற் கலந்தவர் - கி.பி. 600-660 திருமூலர் - மரபு கூறப்படவில்லை - வடநாடு - மூலன் என்னும் இடையன் உடம்பிற் புகுந்தவர் தமிழ் கற்றுத் திருமந்திரம் பாடியவர் - கி.பி. 400-600. . நமிநந்தி அடிகள் - பிராமணர் - ஏமப்பேரூர் (சோ - விளக்கெரித்தவர்சமணர் பரிகசித்ததால் சிவனருள் பெற்று விளக்கெரித்தார் தண்டி அடிகள் காலத்தவர் கோவில் திருப்பணி செய்து வாழ்ந்தவர். அப்பரால் பாடப் பெற்றவர் - கி.பி. 400-600. நரசிங்க முனை அரையர் - சிற்றரசர் - திருநாவலூர் ந - சுந்தரரை வளர்த்தவர்; சிவநெறி தழைக்க ஆண்டவர்; துர்த்த வேடரான அடியார்க்குப் பொன்னும் உணவும் தந்தவர். சுந்தரர் காலத்தவர் - கி.பி. 840-865 - . நெடுமாற நாயனார் - பாண்டிய அரசர் - மதுரை (பா - சமணர், சம்பந்தர் மடத்தைக் கொளுத்த இசைந்தவர். பின் சைவரானார். பல தலங்களைத் தரிசித்தவர் - கி.பி. 600-660. நேச நாயனார்-சாலியர் - காம்பீலி - அடியார்க்குப் பலவகை - 邱 坞- கு . ஆடைகளை நெய்து கொடுத்தவர் - கி.பி. 660-840. புகழ்ச்சோழர் - பேரரசர் - உறையூர் (சோ - கொங்கர் குடகர் திறைகட்ட ஆண்டவர். பகைவர் தலைகளுள் சிறிய சடையுடைய தலை கண்டு, தம் வீரர் சிவனடியார் ஒருவரைக் கொன்றதாக எண்ணி வருந்தி நெருப்பிலே விழுந்தவர் - கி.பி. 400-600 . புகழ்த்துணை நாயனார் - ஆதிசைவர் - செருவிலிபுத்தூர் சோ - சிவாகம முறைப்படி அர்ச்சனை செய்தவர் பஞ்சம் - பசி - உடல் மெலிவு - கலசம் திருமுடிமேல் விழத்துங்கினார். பஞ்சம் நீங்கும்வரை நாளும் ஒரு காசு சிவனருளால் கோவிலிற் கிடைக்கப்பெற்றுத் தொண்டு செய்தவர் சம்பந்தரால் பாடப் பெற்றவர் - கி.பி.400-600