உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பெரியபுராண ஆராய்ச்சி நரசிம்மவர்மன் i (கி.பி.630-668) சோழன் மங்கையர்க்கரசியார் தந்தை அல்லது உடன் பிறந்தான் (பெரியபுராணம்) பாண்டியன் : நெடுமாறன் (கி.பி. 640-680) இக்கால நாயன்மார் : (1) அப்பர் 12 சம்பந்தர் 3 சிறுத்தொண்டர் (4) யாழ்ட்டாணர் 5 முருக நாயனார் (6) நீலநக்கர் (7) நெடுமாறன் (8 மங்கையர்க் கரசியார் 9 குலச்சிறை (10) குங்குலியக் கலயர் (1) அப்பூதி அடிகள். இக்காலச் செய்திகள் : சம்பந்தர் பாண்டியனைச் சைவனாக்கினார்; அப்பரும் சம்பந்தரும் பல தலங்கட்குச் சென்று பதிகம் பாடிச் சைவத்தை நாடெங்கும் வேரூன்றச் செய்தனர்; சமணர் ஆதிக்கம் ஒழியப் பாடுபட்டனர்; சிறுத்தொண்டர் கி.பி. 642 இல் வாதாபிமீது படையெடுத்து வென்றார். பரமேசுவரன் 1 (கி.பி. 670-885) பாண்டியர் : நெடுமாறன் இக்காலச் செய்திகள்: நெல்வேலிப்போர்-நெடுமாறன் சாளுக்கிய விக்கிரமாதித்தன் 1-பெருவள நல்லூர்ப் போர்-பரமேசுவரன்+சாளுக்கிய விக்கிரமாதித்தன் 1. - இராச சிம்மன் அல்லது நரசிம்ம வர்மன் II (கி.பி. 685 - 720 -- . . . பாண்டியன் கோச்சடையன் இரணதீரன் (கிபி 680-710 இக்கால நாயனார் : பூசலார் நாயனார் இக்காலச் செய்திகள் சாளுக்கிய விநயாதித்தன் படையெடுப்பு காஞ்சிபஞ்சம் - கயிலாசநாதர் கோவில் பூசலார் திருநின்றவூரில் மனக்கோவில் கட்டினார். -- : -' : wewsswahr* II - Lతుఎ! uము - (கி.பி. 720 - 790) பாண்டியர் : இராசசிம்மன் 1 கி.பி. 710- 765, நெடுஞ்சடையன் பராந்தகன் கிபி 765-790 - - இக்காலச் செய்திகள் பரமேசுவரனது பட்டவர்த்தனம் என்ற யானை திருமுல்லை வாயிலில் முல்லைக் கொடியால் (சிவனருளால் கட்டுண்டு மதம் அடங்கியது. - -