உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெயர்கள் 233 தந்திவர்மன் (கி.பி. 790-840) பாண்டியர் இராசசிம்மன் கிபி 70-800 வரகுணன் கிபி 80.330 சீமாறன் சீவல்லபன் 1830-862. இக்கால நாயன்மார் 1680-84) () பூசலார் 2 காரியார் 3 அதிபத்தர் (4) கலிக்கம்பர் 15 கலியர் (6 சத்தியார் 7 வாயிலார் (8) முனையடுவார் (9) இடங்கழியார் 10 இயற்பகையார் (1 நேசர் (12 இளையான்குடி மாறர் (13 மெய்ப்பொருள் நாயனார் (14) திருநாளைப்போவார் (15 ஏனாதி நாதர் 16. ஆனாயர் (17) உருத்திர பசுபதியார் (8) திருக்குறிப்புத் தொண்டர் 19 மூர்க்கர் (20 சிறப்புலியார் 21 கணநாதர் (22) திருநீலகண்டர். இவருள் மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவலூரையாண்ட சேதிராயர் மரபினர். நந்திவர்மன் III (്.ു. 840 - 865) சேரர் : சேரமான் பெருமாள் - - சோழன் சீமாறன் மருமகன் பெரிய புராணம் பாண்டியர் : சீமாறன் சீவல்லபன் (கி.பி. 850-862; வரகுணன் II (கி.பி. 862-880) - இக்கால நாயன்மார் ( சுந்தரர் 2 கழற்சிங்கர் 3 இசை ஞானியார் (4 சடையனார் 5 நரசிங்க முனையரையர் (6) விறன்மிண்டர் 7 கோட்புலியார், (8) ஏயர்கோன் கலிக்காமர் (9 மானக்கஞ்சாறர் (10 பெருமிழலைக் குறும்பர் (11 சோமாசி மாறர் (2 சேரமான் பெருமாள் (13 செருத்துணையார். இக்காலச் செய்திகள் மேற்கூறப் பெற்ற நாயன்மாருள் ஒருவர் சேரர் மற்றொருவர் பல்லவர் நரசிங்கர் திருமுனைப்பாடி நாட்டுச் சிற்றரசர். கழற்சிங்கர் நந்திவர்மன் III இரட்ட அரசனான அமோக வர்ஷ நிருபதுங்கன் 1 என்பவன் மகளை மணந்தார். தமிழரசர் மூவரையும் வென்று தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என்ற பெயர் பெற்றார். இக்காலத்தில் சைவ சமயம் தமிழகத்தில் நன்றாகப் பரவி இருந்தது. - 4. அடியார் பெயர்கள் 1. காரணப் பெயர் கொண்டவர் 38 பேர் 2. இயற்பெயரும் காரணப் பெயரும் * , - - சேரக் கொண்டவர்