உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பெரியபுராண ஆராய்ச்சி 3. இயற்பெயர் உடையவர் (?) 18 பேர் TुTु 1. காரணம் பற்றி வந்த பெயர்கள் 1. இயற்பகையார்-உலக இயலுக்கு மாறுபட்டவர் மனைவியைத் தந்தவர். சுற்றத்தாரைக் கொன்றவர்), 2. திரு நீலகண்டர்-திருநீலகண்டத்தையே தொழுதமையால் வந்த பெயர்.(s.4) 3. மெய்ப்பொருள் நாயனார் - சிவவேடமே மெய்ப்பொருள் என நினைந்ததால் வந்த பெயர் (S. 15 4. ஏனாதி - மன்னர்க்கு வாள் ஆசிரியர் பட்டப் பெயர் (S. 2-3) 5. திருக்குறிப்புத் தொண்டர் - அடியார் குறிப்புப்படி நடந்தவர் (s. 112 6. திருமூலர் - மூலன் என்ற இடையன் உடலிற் புகுந்து வாழ்ந்தவர் (s.14) 7. மூக்கர் - சூதாடி கத்தியால் குத்திய மூர்க்கர் (s, 9 8. சாக்கியர் - புத்தமதம் பற்றி வந்த பெயர் (S1) 9. சேரமான் பெருமாள் - குடிபற்றி வந்த பெயர். பெருமாள் என்பது நாயர் அரசர்க்கு வழங்கிய பெயர் 10. கூற்றுவர் - பகைவர்க்கு யமன் போன்றார் (5.8) 11. புகழ்ச் சோழர்-சைவ ஒழுக்கத்தால் புகழ் பெற்றவர் 12. அதிபத்தர்-மிக்க பக்தி பூண்டவர் (s.9) 13. சத்தி நாயனார்-பகைவரை நா அரியும் சக்தி வன்மை உடையவர் (s.3.); இதனை இயற் பெயர் எனவும் கொள்ளலாம். 14. ஐயடிகள் காடவர்கோன் - சிறப்புடைப் பெரியார் ஆகிய பல்லவ அரசர் (S1) பஞ்சபாத சிம்மன் என்பது வடமொழிப் பெயர். 15. கணம்புல்லர்-கணம்புல்லை அறுத்து விற்று விளக்கெரித்தார். (s5) 16. நெடுமாறர் - மாறர் - பாண்டியர் பெருமன்னர் - பாண்டியர் (S9) 17. வாயிலார் - சாதுவானவர் 18. முனையடுவார் - போர்முனையில் ఆGL 19. செருத்துணையர் - செருவில் துணையாக நின்று போர் செய்பவர்