உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநாட்டு அடியார்கள் 23.9 மரபுக்கு ஒருவர் - 10 பேர் 1. திருநீலகண்டர் - வேட்கோவர் 2. கண்ணப்பர் - வேடர் 3. ஆனாயர் - இடையர் 4. திருக்குறிப்புத் தொண்டர் - வண்ணார் 5. அதிபத்தர் - பரதவர் 6. நேச நாயனார் - சாலியர் (காம்பீலி) 7. நீலகண்ட யாழ்ப்பாணர் - பாணர் 8. நந்தனார் - பறையர் 9. ஏனாதி நாயனார் - ஈழவர் குலம் (சான்றார்) 10. சிறுத்தொண்டர் - மாமாத்திரர் மரபு கூறப்படாதவர் - 6 பேர் - 1. எறிபத்தர் 4. தண்டியடிகள் 2. குலச்சிறையார் 5. கணம் புல்ல நாயனார் 3. திருமூலர் - 6. காரியார் அரசர் 12 பேர் அந்தணர் 12 பேர் வணிகர் 6 பேர் வேளாளர் 13 பேர் ஆதி சைவர் 4 பேர் மரபுக்கொருவர் 10 பேர் மரபு கூறப்படாதவர் 6 பேர் ஆக, 63 பேர் 6. பலநாட்டு அடியார்கள் 1. சேரநாட்டு அடியார்கள் 2 பேர் 2. சோழநாட்டு அடியார்கள் 37 பேர் 3. மலைநாட்டு அடியார்கள் 2 பேர் 4. பாண்டியநாட்டு அடியார்கள் - 5 டேர்