உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பெரியபுராண ஆராய்ச்சி 5. நடுநாட்டு அடியார்கள் 7 பேர் 6. தொண்டைநாட்டு அடியார்கள் 8 பேர் 7. வடநாட்டு அடியார்கள் - 2 பேர் அடியார்கள் 63 பேர் 1. சேரநாட்டு அடியார்கள் - 2 பேர் 1. விறல் மிண்டர் - செங்குன்றுர் 2 சேரமான் பெருமாள் - கொடுங்கோளூர் 2. சோழநாட்டு அடியார்கள் - 37 பேர் 1. இயற்பகையார் - புகார் 2. அமர்நீதி நாயனார் - பழையாறை 3. குங்குலியக் கலயர் - திருக்கடவூர் 4. மானக்கஞ்சாறர் - கஞ்சாறு 5. அரிவாள் தாயர் - - கணமங்கலம் 6. முருக நாயனார் - திருப்புகலூர் 7. உருத்திர பசுபதியார் - திருத்தலையூர் 8. சண்டேசர் - - திருச்சேய்ஞலூர் 9. பெருமிழலைக் குறும்பர் - - மிழலை 10. காரைக்கால் அம்மையார் - - காரைக்கால் 1. அப்பூதி அடிகள் - திங்களுர் 12. திருநீல நக்கர் - - திருச்சாத்த மங்கை 13. நமிநந்தி அடிகள் - - திருஏமப் பேரூர் 14. சம்பந்தர் - ಕೆಹ। 15 ஏயர்கோன் கலிக்காம நாயனார் - பெருமங்கலம் 16. தண்டி அடிகள் - திருவாரூர் 17. சோமாசிமாற நாயனார் - திரு அம்பர் 18. சிறப்புலி நாயனார் - திரு ஆக்கூர் 19. சிறுத்தொண்ட நாயனார் - திருச்செங்காட்டங்குடி