உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசராசபுரத்துச் சிற்பங்கள் 269 24. 25. 26. 27. 28. 29. 30. 31, 32. 33. 34. 35. 36. கழற்சிங்க நாயனார் முனையடுவார் (அரசியின் இடக்கை பற்றி வலக் கையை வாள் கொண்டு வெட்டல் (விழுந்த ஒருவன் மீது வேலைப் பாய்ச்சல் - பின்புறம் ஒருவன் வணங்கும் காட்சி' மேற்புறச் சுவரில் உள்ள சிற்பங்களும் கல்வெட்டுகளும் வாயிலார் நெடுமாறனார் காரியார் சிறப்புலியாண்டார் கணம்புல்லாண்டார் ஐயடிகள் காடவர் கோனார் சத்தியாண்டார் கலியனார் கலிக்கம்பாண்டார் அதிபத்தர் கதை நரசிங்க முனையரையர் அமர்ந்தநிலை, தாடி உண்டு. நெடுமாறர் அமர்ந்தநிலை, சம்பந்தர் சமணர் காட்சி இருவர் மலைகளைக் கடந்து போகும் காட்சி இருவர் நிற்றல் - அவருள் ஒருவர்க்கு ஏதோ பொருள் தரும் காட்சி கோவிலுக்குமுன் தலை முடியை விளக்கின் மீது காட்டல் கோவில்முன் பாடும் காட்சி ஒருவனை நாவளிதல் - நால்வர் இவரை வணங்கல் கோவிலுக்கு முன் செக்காட்டும் காட்சி - மூன்று அடியாரை இருக்க வைத்துக் கால் விளக்கல் - திரும்பி மனைவி கையை வெட்டுதல் - பின்புறம் இறைவர் காட்சி தருதல் அதிபத்தர் தாடி - கடலில் மீன் பிடித்தல் ஒன்றை எடுத்துக் கடலில் விடல் - கடவுள் தோற்றம்" அமர்ந்தநிலை - தாடி அடியர் அறுவர் நிற்றல் - பொருள் பெறல்