உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பெரியபுராண ஆராய்ச்சி 37. புகழ்ச் சோழனார் 38. பொய்யடிமை இல்லாத புலவர் 39. கூற்றுவனார் 40. கணநாதாண்டார் கதை 41. சேரமான் பெருமாள் கதை 42. சிறுத்தொண்டர் கதை 43. சாக்கியனார் வீரர் கொணர்ந்த பகைவர் தலைகட்கு முன் இருந்து வருந்துதல் - பின்புறம் நால்வர் நிற்றல் - எரி மூழ்கல் கோவிலுக்குமுன் ஒன்பதின்மர் நின்று வணங்கல் இருவர் வணங்குதல் - மூவர் இருந்து வணங்குதல் அமர்ந்தநிலை - பக்கங்களிலும் எழுவர் வணங்குதல் - இறைவன் காட்சி தருதல் சேரரும் சுந்தரரும் தனித்தனி யானைமீது போதல் - தரையில் நின்று இருவர் கும்பிடல் - பலர் கவனித்தல் இரு அடியார் உணவுக்கு முன் அமர்ந்தநிலை - சீராளன் ஓடி வரல் - தாய் மகனை வரவேற்றல் - இறைவன் காட்சி தருதல் லிங்கத்தின்மீது கல் ஏறிதல்' தென்புறச் சுவர்மீதுள்ள சிற்பங்களும் கல்வெட்டுகளும் 44. ஏயர்கோன் கலிக் காமாண்டார் 45. ஆளுடைய பிள்ளையார் 46. நமிநந்தி அடிகள் 47. சேய்ஞலூர் - பிள்ளையார் கதை - படுக்கையில் கிடத்தல் கத்தியால் குத்திக் கொள்ளல் சம்பந்தர் இடக்கையில் பாத்திரம் - தந்தையார் கோல் ஓங்குதல், தந்தையார் தாடி-சிவனார் காட்சி தரல் கோவில் - குளம் - நீராடி விளக்கிடல் தாதை தாள் கடிதல் - தாதை விழுதல் - பசுக்கள் ஓட்டம் - இறைவன் காட்சி தருதல்