உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசராசபுரத்துச் சிற்பங்கள் 48. திருக்குறிப்புத் தொண்டர் 49. திருநாளைப் போவார் 50. இளைய மாறங்குடிமாறர் கதை 271 சிவனடியார் சந்தித்தல் - பாறைமீது தலையை மோதுதல் நான்குபேர் முன்னிலையில் எரி மூழ்கி எழுதல் தாடி, முடி முதலியன உணவு - அடியார்க்கு மனைவியார் உபசரிப்பு - மாறர் நிற்றல் - வியப்புக் குறி அடியார் மறைவு இச் சிற்பங்களாலும் கல்வெட்டுகளாலும், சேக்கிழாரது முதுமைப் பருவத்திலேயே - அவர் பெரிய புராணம் பாடி முடித்த சில ஆண்டுகட்குள்ளேயே பொது மக்கள் உள்ளம் ஈர்க்க இத்தகைய சிற்பங்கள் தோன்றின என்பதையும் இவை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தரப்பட்டன என்பதையும் நன்கறியலாம். குறிப்புகள் .A.R.E. 1919-1920 bid Plate, Fig 1-11 . Plate II, Fig. 12-18 . Plate III, Fig. 19-25 . Plate IV, Fig. 26-35 . Platev, Fig.36-43 . Plate VI, Fig. 44-50 . J.M. Somasundaram Pillai’s “Colar Koyirpanigal”, p. 50.