உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுடைய நம்பி யூரீபுராணம் 273 ஆதலாலும் சுந்தரரைப் பற்றிய வேறு தனி நூல் ஒன்று இதுகாறும் தமிழிலோ - வடமொழியிலோ இன்மையாலும், திருவொற்றியூரிற் படிக்கப்பெற்றது சேக்கிழார் இயற்றிய பெரிய புராணமே எனக் கோடல் பொருத்தமே ஆகும். அங்ங்னம் கொள்ளின், டெரிய புராணம் இரண்டாம் குலோத்துங்கன் (சேக்கிழார் கால முதலே நாட்டில் செல்வாக்குப் பெறலாயிற்று என்பதை நன்கு அறியலாம். குறிப்புகள் 1. 403 of 1906; S.I.I. V. 1358 2. பாயிரம், செ3 பாயிரம், செ. 10 தடுத்தாட்கொண்ட ເຫລ. Gs. 171 88 of 1928 -

'உடைய நம்பி விலாசம் என்று சுந்தரர் பற்றிய தனி நூல் ஒன்று (அச்சாகவில்லை) தெலுங்கில் உண்டு. -Vide Prabhakara Sastry’s Int. to Basava Puranam by P. · Somanatha Kavi (1928). - - .