பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திகுமலைச் சிறப்பு 93

பறியாத் தழலாய் நிமிர்ந்தான்.'", "நாடினார் மணி வண்ணன் நான்முகன் கூடினார் குறுகாத கொள் கையர். ’, ‘*உழுது மாநிலத் தேனமாகி மாலதொழுது மாமலரோனும் காண்கிலார்." "இருவருக்கும் நேட எரியாகி இருபாலும் அடிபேணித் தேட உறையும்.'. 'அவ்விக்கிடந்தவன் இருந்தவன் அந்துணரலாகார்,, "பருத்துருவதாகி விண்ணடைந்தலன் ஒர் பன்றிப் பொருத்துருவதாய் உலகிடந்தவனும் எ ன் னு ம் கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவன். உயர்ந் தவன் உருக்கொடு திரிந்துலகம் எல்லாம் பயந் தவன் நினைப்பரிய பண்பன். நெடியானொடு ந - ன் மு. க னு ம் நினைவொண்ணாப் படியாகிய பண்டங்கன்.", "சமாவினோடயன் காண்டற் கரிய வர்., 'கரியானும் நான்முகனும் காணாமைக்

கனலுருவாய் அரியானாம் பரமேட்டி.', 'வையம் நீர் ஏற்றானும் மலருறையும் நான்முகனும் ஐயன்மார் இருவருக்கும் அளப்பரிதால் அவன்பெருமை.,

"நாரணனும் நான்முகனும் காண்பரிய தொன்மை யான்.', 'மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மறை யவனும் எண்ணறியா வண்ணம் எரியுருவம் ஆயபிரான், கமாலோடு நான்முகனும் நேடவளர் எரியாய் மேலோடு கீழ்காணா மேன்மையான், , 'நற்றா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும் முற்றாங் குணர்கிலா மூர்த்தி.","இருவர்காண்பரியான் ., 'செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடிதேட நீள்முடி வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற வெற்றிமை.', 'சலம்தாங்கு தாமரைமே லயனும் தரணி அளந்தானும் கலங்தோங்கி வந்திழிந்தும் காணாவண்ணம் கனவானிர். , *பாயோங்கு பாம்பணை மேலானும் பைந்தாமரை யானும் போயோங்கிக் காணகிலார். "மறைமங்கு நான் முகனும் மாலும் அறியா வண்ணத்தீர்." "போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மைக்