பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.4 - - பெரிய புராண விளக்கம்

காணாது. மாணாய் உலகம் கொண்ட மாலும் மலரோனும் காணா வண்ணம் எரியாய் திமிர்ந்தான். : *நகுவாய் மலர் மேல் அயனும் நரகத் தனையானும் பு:குவா யறியார் .”. கரியானொடு கமலமலரான் காணாமை எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான்,', "முள்ளார் கமலத்தயன் மால் முடியோ-டிதேட ஒள் னார் எசியாய் உணர்தற்கரியான்.", அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானும் சொல்லிப் பரவித் தொடர வொணாச் சோதி," ", கவிண்ணவர் கண்டிலர். ', 'அடிமுடிமால் அயன் தேட அன்றும். அளப்பிலர். , "திருமரு மார்பிலவனும் திகழ்தருமா மலரோனும் இருவருமாய் அறிவொண்ணா எரியுரு. வாகிய ஈசன். 'திருமகள் காதலினானுய', திகழ்தரு மாமலர்மேலைப் பெருமகனும் அவர்காணாப் பேரழவா கிய பெம்மான்,, 'தேவரும் அமரர்களும் திசைகள் மேலுள தெய்வமும் யாவரும் அறியாததோ ரமைதியால் தழலுருவினார்.'", "நெடிய மால்பிரமனும் நீண்டு மண்ணிடந்தின்னம் நேடிகானாப் படியனார்.’, *வண்டமர்க் பங்கயத்து வளர்வானும் வையம் முழுதுண்ட மாலும் இகலிக் கண்டிடவொண்ணுமொன்று கிளறிப் பறந்தும் அறியாத சோதி. , 'குல மலர் மேவி னானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடிநினை வுற்றில பல எய்தொணாமை எரியாய் உயர்ந்த புெரி யான் .', 'துணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக் கரியானை.', 'விண்ட மாமலரோனும் விளங்கொளி அரவணையானும் பண்டும் காண்பரிதாய பரிசின்ை. , கதேடித் தாணயன் மாலும் திருமுடி அடியிணை காணார்.', 'குறிய மானுருவாகிக் குவலயம் அளந் தவன்றானும் வெறிகொள் தாமரைமேலே விரும்பிய மெய்த்த வத்தோனும் சொறிவொனா வகை எங்கும் தைடியும்.திருவடி காண அறிவொனா உருவத்தெம் அடிகள்:மாலும் மா மலரானும் மருவி நின்றி.கலிய