பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பெரியபுராண விளக்கம்

தோருறு தாமரை மேலயனும் தரணி அளந்தானும் தேர் வறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்து., *ஏடியல் நான்முகன் சீர் நெடுமாலென நின்றவர் கானார். ’’, கமண்ணது உண்டரி மலரோன் காணா.’’, கமாலயன் தேடிய மயேந்திரரும். , 'மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்.'", "சக்கரம் வேண்டுமால் பிரமன் காணா மிக்கவர். "கண்ணனும் நான்முகன்

காண்பரியார். ' கடல்வண்ணன் நான்முகன் காண் பரியார்', 'ஆதிமா லயனவர் காண்பரியார். , "ஏனமால் அயனவர் காண்டரியார்.', 'ஆழியங்

கையிற்கொண்ட மால் அயன் அறிவொ ணாத தோர் வடிவு கொண்டவன்.', '"துன்று பூமகன் பன்றி யானவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான்.’’, ‘.’பங்கயத் துள நான்முகன் மாலொடே பாதம் நீள்முடி நேடிட மாலொடே துங்கநற்றழ லின் உருவாய்.", "அளவிட லு ற்ற அயனொடு மாலும் அண்டமண் கிண்டியும் காணா முளையெரியாய மூர்த்தியை. கள்ளவிழ் மலர்மேல் இருந்தவன் கரியோன் என்றிவர் காண்பரி. தாய ஒள்ளெரி உருவர். , 'ஏலும்தண் தாமரையானும் இயல்புடை மாலும் தம் மாண்பறிகின்றிவர்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை.”, 'திருமாலொடு நான்முக னும் தேடித் தேடொனாத் தேவனை.’’, வானோர் கள் வேண்டித் தேடும் விளக்கினை. . "காணடற் கரிய கதிரொளியை.', 'வஞ்சனையார் ஆர்பாடும் சாராத மைந்தனை. . 'மண் உண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும் விண்ணுண்ட திருவுருவம் விரும்பினார் காண மாட்டார்.'", "திருவினாள் கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும் இருவரும் எழுந்து வீழ்ந்தும் இணையடி காண மாட்டா ஒருவனே.". "காணிலார் கருத்தில் வாரார்.' 'வாணினுள் வானவர்க்கும் அறிய லாகாத வஞ்சர்', 'சதுர்முகன் தானும் மாலும் தம்