பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 99

மிலே இகலக் கண்டு எதிர்முகம் இன்றி நின்ற எரியுரு வதனை வைத்தார்.',"கண்ணனும் பிரம னோடு காண் கில ராகி வந்தே. 'க 'குருந்தம் தொசித்த மாலும் குலமலர் மேவி னானும் திருந்துநற் றிருவடியும் திரு முடி, காணமாட்டார்.' 'எந்தை பேரொளி உருவினா னைப் பிரமனும் மாலும் காணாச் சீர்.', 'நெடிய மால் பிரம னோடு நீரெனும் பிலயம் கொள்ள அடியொடு முடியும் காணார். அருவரை தாங்கி னானும் அரு மறையாதியானும் இருவரும் அறியமாட்டா சசனார். . "கருவரை அனைய மேனிக் கடல்வண்ணன் அவனும் காணான் திருவரை அனைய பூமேல் திசைமுக னவனும் காணான்.', 'நெடியவன் மலரி னானும் தேர்ந்திரு பாலும் நேடக் கடியதோர் உருவ மாகிக் கனலெரி யாகி, நின்ற வடிவு., 'ஏனமாய் இடந்த மாலும் எழில்தரு முளரி யானும் ஞானந்தான் உடைய ராகி நன்மையை அறிய மாட்டார். ', "வஞ்சகர்க் கரியர் போலும்.', க"செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காண மாட்டான் அம்மலர்ப் பாதம் காண்டான் ஆழியான் அகழ்ந்தும் காணான்.', 'முந்திஇவ் வுலகம் எல்லாம் படைத்த வன் மாலி னோடும் எந்தனி நாதனே என் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய அந்தமில் சோதி தன்னை அடிமுடி அறியா வண்ணம் செந்தழல் ஆனார்.’’. கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் தானறியா விடம்அணி கண்டம் உடையவன்.' *ஒனப் பிரானும் ஒளிமா மலர் மிசை உத்தமனும் காணப் பரவியும் காண்கின்றிலர்.', கேழலதாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்.", கருடத் தனிப்பாகன் காண்டம் கரியனே..மலரடியே.", மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து மாலும் அறிந்திலன்..கழலடியே." "நாடி நாரணன், நான்முகன் என்றிவர் தேடியும் திரிந்தும் காண வல்லரோ.' மறையி னானொடு மாலவன் காண் கிலா.'. க: மாலும் நான்முகனும் அறிகிற்கிலார்.".