பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 0 - பெரியபுராண விளக்கம்

விைண்ட மாமலர் மேலுறை வானொடும் கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா அண்ட வாணன். ' . "மண்ணை உண்டமால் காணான் மலரடி விண்ணை' விண்டவன் காணான் வியன்முடி. , "மற்றையார் அறியார்.". "நாரணன் பிரமன் அறியாததோர். காரணன்.',"இயலு மாலொடு நான்முகன் செய் தவம் முயலிற் காண்பரி தாய் நின்ற மூர்த்தி.", "அல்லியாள் அரவைந்தலை நாகனைப் பள்ளியான் அறியாத பரிசு", கமைாலொடும் மறைஒதிய நான்முகன் காலொடும் முடி காண்பரி தாயினான். '", "நாரணன் நான்முகன் என்றி வர் நின்ற நீள்முடி யோடடி காண் புற்றுச் சென்று காண் பரியான். ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற சூழல் அறிவரியான். 'பொன்னொத்த நிறத்தானும் பொருகடல் தன்னொத்த நிறத்தானும் அறிகிலா.', கமாலும் நான்முகனாலும் அறிவொணாப் பாலின் மென்மொழி யாளொரு பாகனை." ."யாவரும் அறிதற். கரியான்.', தேடுவார் பிரமன் திருமாலவர் ஆடு பாதம் அவரும் அறிகிலார்', "பாம்பனைப் பள்ளி கொண்ட

பணிந்தளப் பொண்ணாத் தனித்தழல். "மேலை வானவரோடு விரிகடல் மாலும் நான் முகனாலும் அளப் பொணாக் கோலம்.'. க"நாடி நாரணன் நான்முகன் வானவர் தேடி ஏசறவும் தெரியாததோர் கோடி

காவன்ை.', 'தன்னுருவை ஒருவர்க் கறிவொனா மின் னுருவனை , கசெங்கண்மால் பிரமற்கும் அறிவொணா அங்கியின் உரு.', 'துணங்கு நூலயன் மாலும் இருவரும் பினங்கி எங்கும் திரிந்தெய்த்தும் காண்கிலா அனவ கன். பிரமன்மால் அறியாத பெருமையன்.' கதுைணங்கு நூலயன் மாலும் அறிகிலாக் குணங்கள்.'. கல்செங்கணானும் பிரமனும் தம்முளே எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்.". "யார்க்கும் தெரியாத தத்து

ன்ெ. அமரர்களுக் கறிவரிய அள்வி லானை.".