பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு - 10 I

"அறிதற் கரியசீ ரம்மான்.". "நெடியானும் நான்முக னும் தேடிக் காணா நீண்டானே..' கல்லாதார். காட்சிக் கரியாய்."', 'கூரரவத் தணையானும் குளிர்தண் பொய்கை மலரவனும் கூடிச்சென் றறிய மாட்டார்.’’. "அமரர் காணா மறைவைத்தார்.", "பிறர்க்கென்றும் அரியான்.' நெடியானும் சதுர்முகனும் நேட நின்ற நீலநற் கண்டத் திறையார். ', "திரையானும் செந்தா to GS) or மேலானும் தேர்ந்தவர்கள் தாம்தேடிக் கானார்.', "பிறர்தன்னைக் காட்சிக் கரியான்.", "நெடியானும் மலரவனும் நேடி. ஆங்கே நேருருவம் காணாமே சென்று நின்ற படியானை.", "காண்டற் கரிய கடவுள். '", "அயனவனும் மாலவனும் அறியா வண்ணம் ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல். ', 'அமரர் களும் அமரர்கோனும் தேடுவார். 'திருமாலும் நான் முகனும் தேர்ந்தும் காணா தாரூரா ஆரூரா என்கின் றார்கள்.', 'புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளும் காண்பரிய புராணன்.'", "அங்கமலத் தயனோடு மாலும் காணா அனலுருவா.", "காண்பரிய செழுஞ்சுடரை. '. "புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார்.', "பிறர்க்கென்றும் காட்சிக் கரியார். . . நோக்கரிய திருமேனி உடையாய் நீயே.', *ஆரும் அறியா இடத்தாய் நீயே.'. 'திருமாலும் அயனும் காணாப் பரிதியே.', 'அரிஅயனும் காணா வண்ணம் நீண்டான்.'. 'வஞ்சமனத்தவர்கள் காண வொண்ணா மணிகண்டன்.', 'விரைமலர்மேல் நான் முகனும் மாலும் தேட நீண்டானை." ஒரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே பிறிந் தானே. "யாவர்க்கும் நினைய்வொண்ணா நீதியன்.”. *தன்னுருவம் யாவருக்கும் தாக்காதான்.", "மண்ண வந்த மாலறியா மாயத்தான். வருகாலம் செல் காலம் வந்த காலம் உற்றவத்தை உணர்ந்தாரும் உணர லாகா ஒருசுடரை." "மாலொடயன் மேல்ொடுகீழ்