பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பெரியபுராண விளக்கம்

ஆளுடைய அண்ணல். ', "எந்தை இரும்பூளை இடம் கொண்ட ஈசன், ", 'காழி அத்தனே அரனே. . "இமையோர் பரவிடும் அத்தனே.". "எந்தை இவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்.’’, ‘தேவூர் அத்தன். ', "எந்தை ஈசன் எம்பெருமான்.'. "மாதோட்டத் தத்தர். "எந்தை பெம்மான், * எந்தை பெம்மான் இடம் எழில்கொள் சோலை யிரும்பை *எந்தை ஈசன் இருக்கு முலகு', 'களந்தை மூக்கிச் சரத்தடிகள். ', "எந்தாய் உன் அடியவால் ரத்தா தென்நா அட்பா உன் அடியலால் அ ர ற் ற ா 'தென்நா. '. 'அத்தா உன்னடியலால் அரற்றா தென்நா.', ..இருவர் மருவொனா அத்த னானவன், *அத்தனார். உ ைற வி ட ம் அணி மழ பாடியே', காளத்தி எந்தையார். அத்தன்றன் காளத்தி.", *காழியுள் எந்தை யாரடி என்மனத் துள்ளவே. 'க *திருஆரூர் எம்.எந்தை' கருகாவூர் எம்.அத்தர்." *அத்தனே அணி ஆலவாயாய்." "மழபாடியுள் எந்தை. "ஆலவாய் மேவிய அத்தனே. "அப்பன் ஆலவாய் ஆதி.", "எந்தை யாரவர் எவ்வகை யார் கொலோ, கயிலாய மலைமேல் எந்தை.", எந்தை பெருமான் இறைவன்.', 'கொச்சை மேய எந்தையார்." குரங்காடுதுறை எந்தையார்' . *அத்தனார் உமையோ டின்புறுகின்ற ஆலா வாய்." என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், "எந்தை பெம்மான் என்னெம் மான். , *அத்தன் ஆரூர் ஆதிரை நாளால். , "அத்தாஉன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.', "எந்தை நீ அருளிச் செய் யாய்', "தந்தையும் தாயு மாகி.', "தந்தையாய்த் தாயும் ஆகி'. 'எந்தையார். எம்பி ரானார் இடை மருதிடிம்கொண்டாரே...அத்தனே அமரர்கோவே'. "ஆலவாயில் அப்பனே'."எந்தையும் எந்தை தந்தைதந் தையும்ஆயசசர் : "பழனை மேய அத்தனார். "அத்