பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 107

திருவருளால். பாற்கடல்-திருமால் பள்ளி கொண்டருளி யுள்ள பாற்கடலில் உள்ள பாலை; ஆகுபெயர். உண்டு - குடித்து, சித்தம் - தன்னுடைய திருவுள்ளத்தில். ஆர்ந்து - திருப்தியை அடைந்து. தெவிட்டி - தெவிட்டிப் போய். வளர்ந்தவன் - வளர்ச்சியைப் பெற்றவன் அந்த உபமன்னிய முனிவன். பத்தர் - கைலாசபதியின் பக்தர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஆய ஆகிய . முனிவர் - முனிவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பல் ஆயிரர் - பல ஆயிரம் பேர்கள். சுத்த - தூய்மையான வாழ்க்கையை நடத்தும். யோகிகள் - யோகத்தைப் புரிந்தவர்கள். சூழ - தன்னைச் சுற்றி. இருந்துழி - இருந்த சமயத்தில்.

அத்தர்: "எந்தாய் என இருந்தான். "எந்தை என்றங் கிமையோர் ;புகுந்தீண்டிக் கந்த மாலை கொடு சேர்காழியார்.', 'வெண்ணிற் றப்பர். ' கோழி அத்தன்.", "வேத முதல்வன் எந்தை.'", "தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே.', 'பல்லவ னிச்சரத்தெம் அத்தன்.'. "எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டுர்.', 'கொன்றைகமழ் புன்சடை வைத்த எந்தை "அத்தன் அறவன்.'", "அத்தன் ஆரூரை." "அத்தன் முதுகுன்றை ' .அந்த மில் புகழ் எந்தை 'டி 'எந்தை மருதரை. ’, ’அத்தர் அன்னியூர்ச் சித்தர்.’’க "அன்னியூர் எந்தையே." , காஎந்தைதன் வளநகர் இடை மருதே.', 'எந்தைதன் கழலடி. , "சிவபுர "நகருறை எந்தையை.', 'எந்தை மேவிய ஏகம்பம்.’’. *அனேக தங்காவதம் எந்தை, ", கே.எந்தையான் இமையாத முக்கண்ணினன். ', "மங்கலக்குடி மன்னிய எந்தையை. , 'கோழம்பம் மேவிய அத்தனை., "வெண்ணியில் அத்தனை.", "தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள் ஆயானே. , *மருகல் எந்தாய்."க அத்தா அருளாய்.", "கருவூருள் ஆனிலை அத்தர்.". கருவூருள் ஆனிலை எந்தையை.", "அத்தன் எமை