பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i:18 . . பெரிய புராண விளக்கம்

இனியாரை நினைக்கேனே.”, “காளத்தியாய் அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.”, அமைவே உன்னை அல்லால் அறிந்தேத்த் மாட்டேனே.’’, 'உiையாய் உன்னை அல்லால் உகந்தேத்தி மாட்டேனே.”, 'அறிவே உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.”, *அஞ்சா துன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.”, ஆய்ாறன்றன்னை அல்லால் அறிந்தேத்து மாட்டேனே.", அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்றொரு விரியே. ஒறே உன்னை அல்லால் இனி னக்கு மாட்டேனே.”, ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே.', 'கடவூர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்அமுதே எனக்கார் துணை நீயலதே.', 'இறைவா என் அமுதே எனக்கார் துணை நீயலதே.", "என் தாதை பெருமான் எனக்கார் துணை நீயலதே.”, “ஆரா என் அமுதே எனக்கார் துணை நீயவதே.”, 'ஐயா என் அமுதே என்க்கார் துணை நீயலதே.', 'அண்ணா என் அமுதே விணக்கார் துண்ை நீயலதே.", "அரியாய் என் அமுதே எனக்கார் துணை நீய்லதே.', ஆறார் செஞ்சடையாய் எனக்கார் துணை நீயலதே,", "அயனே என் அமுதே ன்ன்க்க்ார் துண்ை நீயலதே ”, “பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்.", மற்றுப் பற்றெனத் கின்றிநின் திருப்பாத மேமனம் பாவித்தேன்.", "விரும்பி நின்மலர்ப் பிாதமே நினைத்தேன்.' 'வாழ்கொளி புத்துார் மாணிக் கத்தை மறந்தென் நினைக்கேனே.", "நள்ளாறனை அமுதை நாயின்ேன் மறந்தென் நினைக்கேனே.", ஆர் எனக்குறவடிரர்கள் ஏறே:ஏழை பாகனை அல்லால் இறையெனக் கருதுதல் இலமே” என்று. சுந்தரமூர்த்தி நாயனாரும். டிற்றோர் பற்றிங் கறியேன் போற்றி.", உள்ளேன். பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் வித்த்மனே: உடையான் அடியே நினைந்துருகி.'. iேசிற்றாம் ஈசனே எந்தாய் விந்தை பெருமானே என்றென்றேன்,சிம்பேசி.","வந்தளையும் அம்மலர்க்கே