பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு. 117

என்று திருநாவுக்கரசு நாயனாரும், வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி" அல்லேன் எனல் ஆமே', 'ஆயாஉனக் காளாய்இனி அல்லேன்எனல் ஆமே”, 'அன்னேஉனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே', 'அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்எனல் ஆமே', 'ஆதீஉனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே', 'அண்ணன்ாஉனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே”. ஆனாய் உனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே'. ஆற்றாய் உனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே”, “அழகாஉனக் காளாய்இனி அல்லேன்எனல் ஆமே", ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே', 'வைத்தனன் தனக்கே தலை யும் என் நாவும் நெஞ்சமும்', 'எம்பெருமான் நினையே நினைந் தேத்துவன்', 'திருமேற்றளி உறையும் எந்தாய் உன்னை அல்லால் இனி ஏந்த மாட்டேனே', 'மாட்டே உன்னை யல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே', 'ஏறே உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே', 'பற்றே உன்னை அல்லால் பணிந்தேத்த மாட்டேனே.", பெம்மான் உன்னை அல்லால் பெரிதேத்த மாட் டேனே', 'கோனே உன்னை அல்லால் குளிர்ந்தேத்த மாட்டேனே', 'ஐயா உன்னை அல்வால் அறிந்தேத்த மாட்டேனே.”, “அரையா உன்னை அல்லால் அறிந்தேத்தமாட்டேனே", "மலையே உன்னை அல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே', "மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே', '

ஆளாய் நின்னை அல்லால் இனியார்ை நினைக்கேனே.”

கேனே.", "அண்டா நின்னை அல்லால் இனியாரை

நினைக்கேன்ே.", "அண்ண இனியாரை நினைக்கேனே.”:ஆனா நின் " . . . . . . இனியாரை நினைக்கேனே.', 'எந்தாய் நின்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.", 'ஐயா நின்ை ... . فه نفت -

இனியாரை நினைக்கேனே.", "அறிவே நின்க