பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பெரிய புராண விளக்கம்

இடமாக வைத்தேன்." அணியணா மலையுளான்ே

நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி

லேனே.”, 'தொண்டனேன் உன்னை யல்லாற்

சொல்லுமா சொல்லி லேனே.', 'மருவிநின் டாத

மல்லால் மற்றொரு மாடி லேனே', 'எம்பொனே

உன்னை அல்லால் யாதும் நான் நினைவி லேனே", 'இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவி

லேனே.', 'பரவுநின் பாதம் அல்லாற் பரமநான் பற்றி

லேனே.”, 'திர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறமி

லேனே.", எம்பிரான் என்னின் அல்லால் என்செய்

வேன் ஏழை யேனே.”, 'வீரட்டம் காணில் அல்ல தென்

கண்துயில் கொள்ளுமே.”, 'திருவீரட்டம் நண்ணிலல்ல

தென் கண்துயில் கொள்ளுமே.', 'வீரட்டம் கற்கில்

அல்லதென் கண்துயில் கொள்ளுமே.”, “எயில் எய்தவர்

விரட்டம் கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே”, விரட்டம் கல்லே னாகில்என் கண்துயில் கொள்ளுமே”,

சமும்மதில் எய்தவன் வீரட்டம் கண்டா வல்லதென் கண்துயில் கொள்ளுமே", 'iரட்டன்பால் கரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே', 'திருவீரட்டம் கூறில் அல்லதென் கண்துயில் கொள்ளுமே.”, வீரட்டம் தானே னாகில்என் கண்துயில் கொள்ளுமே.”, 'வீரட்டம் உரையே னாகில்என் கண்துயில் கொள்ளுமே', :விரட்டம் புலம்பே னாகில்என் கண்துயில் கொள்ளுமே”, *திருக்கோளிலி அண்ண லார் அடி யேதொழு துய்ம். மின்ே', கோளிலி அரன் பாதமே கூறுமே.', 'கோளிலிக் குழகனார் திருப் பாதமே கூறுமே.”, “கோளிவி ஏற்றனார் அடி யேதொழு துய்ம்மினே.', 'கோளிலி அருத்தி யாய் அடியே தொழு துய்ம்மினே.”, 'ஆறை வடதளி நிலையி னான்.அடி யேநினைந் துய்ம்மினே.', 'திருவால § * சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே', தண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் த்தேனே', 'கொய்ம்மலர்ச்சே வடியினையே ', 'ஒருவனை அல்லா துணராதுள்ளம்'