பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு. - 115

இறைஞ்சாய்-நீ வணங்க மாட்டாய். இஃது இப்போது வணங்கிய இது. என்.ஏன். என்-என்று வேதியர்க்ள் கேட்க, இடைக்குறை. த், சந்தி. தம்பிரானைதன் னுடைய தலைவனாகிய சிவபெருமானை. த்-சந்தி. தன்தன்னுடைய உள்ளம்-திருவுள்ளத்தில். தழி இயiன்-தழு விக் கொண்டவனும்.நம்பி ஆரூரன்-நம்பிஆரூர்னும் ஆகிய சுந்தரமூர்த்தி. நர்ம்-நாம் அனைவரும். தொழும்-வண்ங். கும். தன்மையான்-பான்மையைப் பெற்றவன். s'. . .

சம்புவின் அடித்தாமரைப் போதலால் இறைஞ்சாத இயல்பு: கோலக் காவு ளானையே வலங்கொள் டிாடில் வல்ல வாய்மையார்.', 'கைச்சிறு மறியவன் கழலலாற் பேனாக் கருத்துடை ஞானசம்பந்தன் தமிழ்', 'பெரு மான் கழலல்லாற் பேணாதுள்ளமே.', 'ஆலவாயிலுரர் சீவ மேசொவீர்:', 'ஏகம்பம் உடையானை, அல்லதுள் காதென துள்ளடிே', வெண்ணியை உடிையானை அல்ல. துள்காதென துள்ளமே', 'அறையணி நல்லூர்ச் சைவனாரவர் சார்வலால் யாதும் சார்விலோம். நாங் களே', 'அரிவைதன் பங்கனை. யன்றி, மற்றறி யோமே.', 'கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே.' நின்னையன்றி. நித்தலும் சில மாய சிந்தையில் தேர்வ:தில்லை தேவரே. 'திருவான்மி யூர்உறையும், அரையா உன்னை யல்லால் அடையாதென தாதரவே.', 'அடிகேள் உன்னையல் லால் அடையாதென தாதரவே.', 'ஐயா. உன்னையல் லால் அடையாதென தாதரவே.', 'அன்பா. உன்னை யல்லால் அடையாதென தாதரவே.” அண்ணா உன்னை யல்லால் அடையாதென. தாதரவே.', 'ஆதி ஆன்னை யல்லால் அடையாதென தாதரவே.”, 'ஆனாய் ஆன்னை யல்லால் அடையாதென தாதரவே.', 'அறிவே உன்ன்ை யல்லால் அடையாதென தாதரவே.”, 'அண்டா உன்னை யல்லால் அடையாதென தாதரவே.', 'காழியடிகளையே அடிபரவும் சந்தம்கொள் சம்பந்தன்” என்று திருஞ்றன .

சம்பந்தமூர்த்தி நாயனாரும், நெஞ்சம் உமக்