பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - பெரிய புராண விளக்கம்

கைகள் - தன்னுடைய கைகளை. கூப்பி-குவித்துக் கும்பிட்டுவிட்டு. த் சந்தி. தொழுது-தரையில் விழுந்து வணங்கி எழுந்து-பின்பு தரையிலிருந்து எழுந்து நின்று. கொண்டு. அத்திசை-அந்தத் திசையைப் பார்த்து. மெய்யில்-தன்னுடைய திருமேனியில். ஆனந்த வாரிஆனந்த சாகரத்தைப் போல. விரவிட-கண்ணிர்த் துளிகள் பொழிய, ச். சந்தி. செய்ய-சிவந்ததும். நீள்-நீளமானதும் ஆகிய, சடை-தன்னுடைய தலையில் சடாபாரத்தையும். மா-பெருமையையும் பெற்ற முனி-உப.மன்னிய முனிவன். செல்வுழி-போகும் சமயத்தில். ஐயம்-தங்களுக்கு உண் டான சந்தேகம். நீங்க-போகும் வண்ணம். வினவுவோர்கேட்பவர்கள். ஆனார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அந்தணர் உபமன்னிய முனிவனோடு இருந்தவேதியர்கள்.

பிறகு வரும் 19-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

எம்பிரானே,'தேவரீர் சம்புவாகிய சி வ. .ெ ப ரு, மானுட்ைய திருவடிகளாகிய, செந்தாமரை மலர்களை அல்லாமல் வணங்க மாட்டீர்கள்; அவ்வாறு இருக்க இப்படி வணங்கியது ஏன்?' என்று வேதியர்கள் கேட்க, தலைவனாகிய சிவபெருமானைத் தன்னுடைய திருவுள்

ளத்தில் தழுவியுள்ளவனாகிய நம்பி ஆரூரன் என்னும் சுந்தரமூர்த்தி நாம் அனைவரும் வணங்கும் பான்மை யைப் பெற்றவன்.” பாடல் வருமாறு: • * ,

"சம்பு வின்அடித் தாமரைப் போதலால்

எம்பிரான்இறைஞ் சாயி. தென்? எனத்

தம்பி ரானைத்தன் உள்ளம் தpஇயவன்

நம்பி ஆரூரன் காம்தொழும் தன்மையான். சம்புவின்-சம்புவாகிய சிவபெருமானுடைய சம்புசுகத்தைச் இதய்பவன், ஆடி திருவடிகளாகிய, ஒருமை மய ...: ாமரைப் போது-தெந்தா ழயத்தும், ஆலால்-அல் எம்பிர்னே விளி.