பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பெரியபுரான் விளக்கம்

மிொய்-வண்டுகள் மொய்க்கும். 'ம்: சந்தி. முகைஅரும்புகள் மலர்ந்த ஒருமை பன்மை மயக்கம். நாள்அன்று அலர்ந்த. மலர்-பூக்களை ஒருமை பன்மை மயக்கம். என்னை-அடியிேனை; இதைக் கூறியவர் உபமன்னிய முனிவர். ஆட்கொண்ட்-ஆளாக ஏற்றுக் கொண்ட, ஈசனுக்கு-பரமேசுவரனாகிய கைலாசபதிக்கு. ஏய்வண்-பொருத்தமானவையாகிப். பல்-பல வகையான. மலர்-பூக்களை ஒருமை பன்மை ம்யக்கம். கொய்துபறித்து எடுத்துக்கொண்டு. செல்ல-போக ப்:சந்தி. பனிட குளிர்ச்சியைப் பெற்ற. மல்ர்-தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும். அன்னம்-அன்னப்பறவையை, அன்ன வரும்-போன்றவர்களாகிய அணிந்திதையும் கம்லினியும்: -ஒருமை பன்மை மயக்கம். கொண்டு-மலர்களைப் பறித்து 'எடுத்துக்கொண்டு. அகன்ற-நந்தனவனத்தை விட்டு நீங்கிய,

பெண்மணிகளுக்கு அன்னப்பற்வை உவமை; அன்னம் அன்ன மென்னடையாள்., அன்ன நடையார்

மனைகள்', 'அன்னம் அன்ன நடையாள் ஒரு பாகத்தமர்ந் தருளி.", மட அன்னமும் அன்னதோர் நடையுடைம் மலைமகள்.", அன்ன மென்னடை அரிவையொ டினிதுறை யமரர்தம் பெருமானார்.', 'அன்னம் அன்ன நடைக் சாயலோடழகெய்தவே.', 'அன்னம் அன்னந்நடை மங்கை யொடும் அமர்ந்தான்.”, பல ஊர்கள் போய் அன்னமன்ன நடிையாளொடும் அமரும் இடம்', 'அன்னமன் னந்நடை 'அரிவ்ை ப்ங்கரே என்று திருஞான சம்பந்தமூர்த்தி

நாயனாரும், அன்ன நடையார் அதிகைக் கெடில

விரட்டானத் துறையம் மானே, ”, அன்ன்நடை மடவாள். பாகத்தானே.” என்று , திருந்ாவுக்கரசு ஈர்யனாரும்

டியருளிய்ங்ற்றைக் காண்க.

வரும் 27-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தேவர்களுக்கும் முதல் தேவராகிய கைலாச

ஆலால சுந்தரனுடைய இயல்பைப்