பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 131.

பார்த்து, நீ - இந்தப் பெண்மணிகளின்மேல் உன்னுடைய உள்ளத்தைச் சிக்க வைத்துவிட்டாய்; ஆதலால் நீ பாரத நாட்டில் தெற்குத் திசையில் விளங்கும் செந்தமிழ் நிலத்தில் பிறந்து அந்த மென்மையான இயல்பைப் பெற்ற பெண்மணிக ளோடு காதல் இன்பத்தை அவர்களோடு சூடி அடைவா யாக’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. பாடல் வருமாறு: . - - . - * . .

“ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே

மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி மீது தோன்றிஅம் மெல்லிய லாருடன் காதல் இன்பம் கலந்தணை வாய்என.' . -: இந்தப் பர்டல் குளிகம். ஆதி-எல்லாத் தேவர்களுக்கும். முதல் தேவ்ராகிய, மூர்த்தி-கைலாச மூர்த்தி. அவன்அந்த ஆல்ால சுந்தரனுடைய திறம்-இயல்பை நோக்கிஅறிந்துகொண்டு.ஏ:அசைநிலை.மாதர்மேல்-நீ அனிந்திதை கமலினி என்னும் விருப்பம்ம்ருவிய இரண்டு பெண்மணிகளின் மேல். மனம்-உன்னுடைய உள்ளத்தை. வைத்தனை-சிக்க வைத்துவிட்டாய். தென்-ஆதலால் நீ பாரத நாட்டில் தெற்குத் திசையில் விளங்கும்.புவிமீது-செந்தமிழ் நிலத்தின் மேல். த்ோன்றி-பிறந்து. அம்மெல்லியலாருடன்-மென்மை யான இயல்பைக் கொண்ட அந்த இரண்டு பெண்மணிக ளோடும். காதல் இன்பம்-காதல் செய்வதனால் உண்டா கும் சிற்றின்பத்தை. கல்ந்து-அந்த இரண்டு பெண்மணிக ளோடும் கூடி அண்ைவாய்-அடைவாயாக. என-என்று

கைலாசபதி திருவாய் மலர்ந்தருளிச் செய்ய இடைக்குற்ை.

மெல்லியல்ார்: உருவார்ந்த மெல்லியலார் பாகம் உடையீர்.” என்று. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடி யருளியதைக் காண்க.

பிறகு உள்ள 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

ஆலாலசுந்தரன் தன்னுடைய கைகளை அஞ்சலியா குவித்துக் கைலாசபதியைக் கும்பிட்டுக் கலக்கத்தை அடை