பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு - - 133.

ஆர்.”, அத்தன் முதுகுன்றை'," ஐயன் முதுகுன்றை'. 'முதுகுன்றில் ஐயா,”, “அந்த மில்புகழ் எந்தை,”, 'எந்தை மருதரை.', 'அத்தர் அன்னியூர்ச் சித்தர்." அன்னியூர் எந்தையே.','முக்கண் மறையோனே ஐயா.” 'எந்தைதன் வளநகர் இடைமருதே', 'ஐயன் நின் சேவடி', 'எந்தைதன் கழலடி,”, "சிரபுர நகருறை எந்தையை.', 'எந்தை மேவிய ஏகம்பம்.', அனேக தங்காவதம் எந்தை;’’, 'திருவாஞ்சியத் தையர்.”, 'எந்தையான் இமையாத முக்கண்ணினன்.”,கங்கை செறி. சடை ஐயன்.', 'மங்கலக்குடி மன்னிய எந்தையை,’, 'கோழம்பம் மேவிய அத்தனை.”, வெண்ணியில் அத்தனை, தாயானே தந்தையு மாகிய தன்மை கள். 'மருகல் எந்தாய்', 'அத்தா அருளாய்." 'கருவூருள் ஆனிலை அத்தர்.”, 'அத்தன் எமை ஆளு. டைய அண்ணல்', 'எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்.”, 'நாலூர் மயானத்தென் அத்தன்.’’, கவிக்காழி ஐயனே அரனே,”, “கவிக்காழி அத்தனே', 'இமையோர் பரவிடும் அத்தனே', 'புறவார் பனங்காட்டுர் ஐயனை.’, 'புத்துாரில் ஐயா.', 'ஐய அரனே பெருமான்.”, வேத இதர் எந்தை.', 'தேவூர் அத்தன்.'; கண்ணனும் நான் முகனும் மலர் காணா எந்தை.', 'எந்தை ஈசன் எம் பெருமான்.', மாதோட்டத் தத்தர்." 'கொன்றை சூடிய ஐயன்.','எந்தை பெம்மான்.', 'விடை ஊர்தியான் எந்தை.', 'எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை யிரும்பை.', 'எந்தை ஈசன் இருக்கும் உலகு.", 'எந்தை மூக்கீச்சரத்தடிகள்', 'எந்தாய் உன் அடியலால் ஏத்தாதென் நா.', 'அப்பா உன் அடியலால் அரற் றாதென் நா.', 'அத்தா உன் அடியலால் அரற்றாதென் நா.’, இருவர் மருவொனா அத்தனானவன்.', "ஐயன் நல் அதிசயன்.', 'பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க்கருள் செயும் அத்தனார்.', 'தண்மதி சூடிய ஐயனார்.' "ஏட.

கத் தையனை.', 'காளத்தி எந்தையார் இணையடி'.