பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு. 135

ஐயனை.”, புரம் மூன்றெய்த அத்தனை', 'கண்ணுதல் ஐயன் ஆரூர்., 'எந்தை நீ.', 'திருவிழிமிழலையுள் அத்தனே.”, 'எந்தை என்னிடை மருதினில் ஈசனை.’’, "ஐயன் ஆவடு தண்டுறையா. ஐயனை அறியார் சிலர் ஆதர்கள்.”, “எந்தை தாய் தந்தை எம்பெருமானாரும்.' செம்பொன் பள்ளி ஐயர்.”, கழிப்பாலை எம் ஐயனே.”. ‘ஐயனே அழகே.”, அத்தனை அணியார் கழிப்பாலை எம் சித்தனை.’, பைஞ்ஞ்லி எம் அத்தனை.’, 'தேவர் தொழப்படும் அத்தனை.”, “எந்தை ஏகம்பம்.’’, 'ஏகம் பம் மேவிய ஐயனை.', நான்மறை வேதியர் பேணிய அத்தனே.’’, கோளிலி அத்தனை. ’, ஐயனே அரனே என்.றரற்றினால் உய்யலாம்.', 'எந்தை ஈசனைக் கண்டினி தாயிற்ற்ே.', 'குரங்காடு துறையுறை அத்தன்.’’, ‘குரக் குக்கா ஜயனை. , திருக்கானுர்ரில் அ த் தன். ”, சேறைச் செந்நெறி மேவிய அப்பனார்.’’, ‘அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே. , ஐயன்எம்பிரான் அன்பி லா லந்துறை மெய்யன்,, 'எந்தை ஈசன்என் றேத்திட.", 'வானவர் ஐயனைத் தொழுவார்.’’, 'எந்தை ஈசன் என் றேத்தும் இறைவனை.”, “காட்டுப் பள்ளிஎம் ஐயன்.';

மணஞ்சேரிளம் அத்தனார்.’’, ஐயன் வெய்ய அழல் நிறவண்ணனை., 'எந்தை ஏறுகந் தேறெரி வண். ணனை.', 'எந்தை எம்பிரான் என்றவர்.', 'எந்தையே எம்பிரான்ே என உள்கி. , ஐயன் அந்தணன்., 'எந்தையைக் கண்டு கொண்டதென் உள்ளமே., "அத்தன்னன் றரியோடு பிரமனும் துத்தியம் செய்., “அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன்.', 'எந்தை பெருமானை ஈசன் நன்னை,', 'காமற்காய்ந்த ஐயனே, ", "என் தாதாய் போற்றி., 'ஆமாத்துார் ஐயனாரே.'; 'எந்தை கழிப்பாலை மேய கபாலப்பனார். ’, ஈசன்ை எந்தை தந்தை., 'ஆரிடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்.';

கருகாவூர் எந்தை தானே.”, ஆக்சூரில் தான்தோன்றி .